பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59330.9 -874.16
  |   என்.எஸ்.இ: 17604.35 -287.60
செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 301 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது
மே 13,2016,18:12
business news
மும்பை : வாரத்தின் இறுதிநாளில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி கண்டன. சில்லரை வர்த்தக பணவீக்கம் 5.39 சதவீதமாக உயர்ந்தது, மார்ச் மாதம் உற்பத்தி 0.1 ...
+ மேலும்
தங்கம் இறக்குமதி 39% சரிவு
மே 13,2016,17:58
business news
புதுடில்லி : தங்கம் விலை தொடர்ச்சியாக ஏறி வந்தாலும் 2015-16ம் நிதியாண்டின் இறுதி காலாண்டில் இந்தியாவில் தங்கம் இறக்குமதி 39 சதவீதம் குறைந்துள்ளது. தங்க நகைகளுக்கான கலால் வரி உயர்வு இதற்கு ...
+ மேலும்
மார்ச் மாத தொழில்துறை உற்பத்தி 2.4 சதவீதமாக சரிவு
மே 13,2016,12:29
business news
புதுடில்லி : நாட்டின் தொழில்துறை உற்பத்தி மார்ச் மாதம் சரிந்துள்ளது. மத்திய புள்ளியியல் அலுவலகம் ஒவ்வொரு மாதமும் உற்பத்தி சார்ந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு
மே 13,2016,11:37
business news
சென்னை : தங்கம் விலை இன்று(மே 13ம் தேதி) சவரனுக்கு ரூ.144 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,846-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு ரூ.66.79-ஆக சரிவு
மே 13,2016,10:37
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மே 13ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்‌தையில், அமெரிக்க ...
+ மேலும்
Advertisement
பங்குச்சந்தைகளில் சரிவு - சென்செக்ஸ் 238 புள்ளிகள் வீழ்ச்சி
மே 13,2016,10:16
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மே 13ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 238.12 புள்ளிகள் சரிந்து ...
+ மேலும்
அமெ­ரிக்கா மீது 16 வழக்­குகள்:இந்­தியா அதி­ரடி முடிவு
மே 13,2016,07:20
business news
புது­டில்லி:‘‘புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தி துறையில், உலக வர்த்­தக அமைப்பின் விதி­க­ளுக்கு மாறாக நடக்கும் அமெ­ரிக்கா மீது, விரைவில், 16 வழக்­குகள் தொடுக்­கப்­படும்,’’ என, மத்­திய ...
+ மேலும்
‘நிறு­வ­னங்கள் கையில் ஊழி­யர்­களின் ஆரோக்­கியம்’
மே 13,2016,07:18
business news
லண்டன்:‘நிறு­வ­னங்கள் நேர்­மை­யாக ஊழி­யர்­களை நடத்தும் விதத்தில் தான், அவர்­களின் ஆரோக்­கியம் அடங்­கி­யுள்­ளது’ என, பிரிட்­டனைச் சேர்ந்த, கிழக்கு ஏஞ்­ச­லியா பல்­க­லைக்­க­ழ­கத்தின் ...
+ மேலும்
‘தொழி­லுக்கு அளிக்கும் சலுகை அதை நசுக்­கு­வ­தற்கு சமம்’
மே 13,2016,07:18
business news
லண்டன்:பிரிட்டன் தலை­நகர் லண்­டனில், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பேசி­ய­தா­வது:என்­னிடம் அடிக்­கடி பலர், ‘எந்த தொழிலை ஊக்­கு­விக்க வேண்டும்’ என, கேட்­ப­துண்டு. அதற்கு, ‘எந்த ...
+ மேலும்
‘பெப்பிள்’ ஸ்மார்ட் வாட்ச்அமே­சா­னுடன் இணைந்து வரு­கி­றது
மே 13,2016,07:17
business news
புது­டில்லி:‘பெப்பிள்’ நிறு­வனம், ஒரு லட்சம் ஸ்மார்ட் வாட்­சு­களை, இந்­தி­யாவில் விற்­பனை செய்ய திட்­ட­மிட்­டி­ருக்­கி­றது. இந்­தி­யாவில், ‘ஸ்மார்ட் வாட்ச்’ விற்­ப­னையில், ‘ஆப்பிள், ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff