செய்தி தொகுப்பு
19 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிவுடன் முடிந்தது சென்செக்ஸ் | ||
|
||
மும்பை : வாரத்தின் நான்காம் நாளில் 19 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ், வர்த்தக நேர முடிவிலும் 19 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிவுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் ... | |
+ மேலும் | |
இந்திய உள்நாட்டு உற்பத்தி உயரும் - உலக வங்கி!! | ||
|
||
வாஷிங்டன் : 2015-ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவீதத்தை எட்டும் என உலக வங்கி கணித்துள்ளது. உலக பொருளாதார தகவலின்படி உலக வங்கி கூறியுள்ளதாவது, தெற்கு ஆசியாவை ... | |
+ மேலும் | |
பொருளாதார நெருக்கடி : கிரீஸ் அரசு "டிவி' மூடல் | ||
|
||
ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டின் தேசிய "டிவி' நிலையம் மூடப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் பலவற்றில், கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. குறிப்பாக ... | |
+ மேலும் | |
மலிவான விலையில் அதிநவீன கம்ப்யூட்டர் : பிரிட்டன் நிறுவனம் வெளியீடு | ||
|
||
லண்டன்: அனைத்து நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட, உலகின், மிக மலிவான கம்ப்யூட்டரை, பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த, "ராஸ்பரி பை பவுன்டேஷன்' கடந்த சில ... | |
+ மேலும் | |
தந்திக்கு "தடா' : விடை பெறுகிறது 160 ஆண்டு சேவை | ||
|
||
நாட்டில், 160 ஆண்டு கால பழமை வாய்ந்த, "தந்தி' சேவை, அடுத்த மாதம், 15ம் தேதி முதல் நிறுத்தப்படும் என, பி.எஸ்.என்.எல்., அறிவித்து உள்ளது. இணையதளம்: தகவல்களை விரைவாக பரிமாறிக் கொள்ள, தந்தி ... |
|
+ மேலும் | |
Advertisement
தங்கம் விலை உயர்வு! சவரனுக்கு ரூ.208 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலையில் ஏற்றம் காணப்படுகிறது. இன்று சவரனுக்கு ரூ.208 அதிகரித்துள்ளது. சென்னை தங்கம் மார்கெட் நிலவரப்படி இன்று(ஜூன் 13ம் தேதி, வியாழக்கிழமை) மாலை நேரநிலவரப்படி 22 காரட் ஒரு ... | |
+ மேலும் | |
ரூபாயின் வீழ்ச்சி சீராகும்! முதலீட்டாளர்கள் கவலை கொள்ள வேண்டாம் - சிதம்பரம் | ||
|
||
புதுடில்லி : இந்திய ரூபாயின் மதிப்பில் காணப்படும் வீழ்ச்சி குறித்து முதலீட்டாளர்கள் கவலை கொள்ள வேண்டாம், விரைவில் அது சரியாகும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ... | |
+ மேலும் | |
தொடருது ரூபாயின் வீழ்ச்சி - மீண்டும் ரூ.58-ஐ தொட்டது | ||
|
||
மும்பை : இந்தவாரம் துவங்கியதில் இருந்தே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்றுமுன்தினம் ரூ.58.96 எனும் உச்சநிலை சரிவை ... | |
+ மேலும் | |
வர்த்தக துவக்கத்திலேயே 19 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தது சென்செக்ஸ்! | ||
|
||
மும்பை : வாரத்தின் நான்காம் நாளான இன்று(ஜூன் 13ம் தேதி, வியாழக்கிழமை) இந்திய பங்குசந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன. இதனால் சென்செக்ஸ் 19 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தது. வர்த்தகநேர ... |
|
+ மேலும் | |
தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியில் மந்த நிலை | ||
|
||
புதுடில்லி:நாட்டின் தொழில்துறை உற்பத்தி, நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், 2 சதவீதம் என்ற அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், மைனஸ் 1.3 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |