செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 348 புள்ளிகள் வீழ்ச்சி! | ||
|
||
மும்பை : வாரத்தின் கடைசிநாளில் ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள், கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரேநாளில் சென்செக்ஸ் 348 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது. ஈராக்கில் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை அதிரடியாக ரூ.296 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூன் 13ம் தேதி) அதிரடியாக சவரனுக்கு ரூ.296 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி - ரூ.59.77 | ||
|
||
மும்பை : கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு, வாரத்தின் கடைசிநாளான இன்று(ஜூன் 13ம் தேதி) இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து உள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை ... |
|
+ மேலும் | |
இந்திய பங்குசந்தைகளில் ஏற்றம் | ||
|
||
மும்பை : வாரத்தின் கடைசிநாளான இன்று(ஜூன் 13ம் தேதி) இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் ... | |
+ மேலும் | |
விலை சரிவால் நகை விற்பனை அமோகம் | ||
|
||
தங்கம் விலை குறைந்துள்ளதால், நடப்பு ஜூன் மாதம் தற்போது வரை, நகை விற்பனை, கடந்த ஆண்டு, இதே காலத்தை விட, 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை, இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ... | |
+ மேலும் | |
Advertisement
இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரியாக விஷால் சிக்கா நியமனம் | ||
|
||
பெங்களுர்:இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக, ஜெர்மனியின் எஸ்.ஏ.பி., நிறுவன முன்னாள் நிர்வாக உறுப்பினர் விஷால் சிக்கா ... | |
+ மேலும் | |
உரம் விலை உயராதுமத்திய அரசு உறுதி | ||
|
||
புதுடில்லி:‘‘உரம் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை’’ என, மத்திய உரங்கள் துறை அமைச்சர் ஆனந்த குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:தற்போது, ஒரு டன் உரம், 5,360 ... | |
+ மேலும் | |
20 லட்சம் கார்களை திரும்ப பெறுகிறது டொயோட்டா | ||
|
||
டோக்கியோ:ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம், அதன் கார்களில் உள்ள, காற்றுப் பைகளின் செயல்பாட்டில், தீ விபத்தை ஏற்படுத்தக்கூடிய கோளாறு உள்ளதை கண்டுபிடித்துள்ளது. ... | |
+ மேலும் | |
மொபைல்போன் சேவை: காலாண்டில் ரூ.55,164 கோடி வருவாய் | ||
|
||
புதுடில்லி:சென்ற ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், மொபைல்போன் சேவை நிறுவனங்களின் மொத்த வருவாய், 55,164.18 கோடி ரூபாயாக உள்ளது. இணையம் மற்றும் தொலைதுார அழைப்பு சேவைகளுக்கு, ஒற்றை ... |
|
+ மேலும் | |
இயற்கை எரிவாயு விலையில் மாற்றம்:ரங்கராஜன் பரிந்துரை ‘அம்போ’ | ||
|
||
புதுடில்லி:இயற்கை எரிவாயு விலை நிர்ணயம் தொடர்பாக, ரங்கராஜன் குழு அளித்த பரிந்துரையை கிடப்பில் போட்டு விட்டு, புதிய குழு அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |