பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60615.25 -48.54
  |   என்.எஸ்.இ: 17843.4 -28.30
செய்தி தொகுப்பு
ஒரு சவரன் தங்கம் ரூ.23,000 ஐ நெருங்குகிறது
ஜூன் 13,2016,16:02
business news
சென்னை : இன்றைய மாலை நேர நிலப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஒரு சவரன் தங்கம் ரூ.23,000 ஐ எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய மாலை நேர ...
+ மேலும்
சரிவுடன் முடிந்த பங்குச்சந்தைகள்
ஜூன் 13,2016,15:54
business news
மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர இறுதியில் நிப்டி 59.45 புள்ளிகள் சரிந்து 8150 ...
+ மேலும்
'ஏசி' பஸ் கட்டணம் உயருமா? வரி உயர்வால் நஷ்டத்தில் கழகங்கள்
ஜூன் 13,2016,14:30
business news
சேவை வரி உயர்வால், தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு, மாதந்தோறும், 50 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிதியை, அரசு தருமா என்ற எதிர்பார்ப்பில் கழகங்கள் ...
+ மேலும்
வெளிமாநில வரத்தால் கத்தரிக்காய் விலை சரிவு
ஜூன் 13,2016,13:47
business news
ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் விளைச்சல் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் கத்தரிக்காய் விலை வெகுவாக சரிந்துள்ளது.தமிழகத்தில் திண்டுக்கல், கோவை, தர்மபுரி, சேலம், தேனி, ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு
ஜூன் 13,2016,10:53
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு 24ம், கிராமுக்கு ரூ.3 ம் உயர்ந்துள்ளது. அதேசமயம் பார்வெள்ளி விலை ரூ.65 குறைந்துள்ளது. இன்றைய‌ காலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் ...
+ மேலும்
Advertisement
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.66.94
ஜூன் 13,2016,10:00
business news
மும்பை : வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை இந்திய ...
+ மேலும்
சர்வதேச சந்தைகளில் நெருக்கடி : சரிவுடன் துவங்கிய பங்குச்சந்தைகள்
ஜூன் 13,2016,09:49
business news
மும்பை : சர்வதேச சந்தைகள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன. சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்தும், நிப்டி 8100 புள்ளிகளுக்கு ...
+ மேலும்
துறை­முக நிர்­வா­கத்தில் அதி­ரடி சீர்­தி­ருத்தம்; விரைவில் புதிய மசோதா தாக்கல்
ஜூன் 13,2016,07:43
business news
புது­டில்லி, : மத்­திய அரசு, துறை­முக நிர்­வா­கத்தில் அதி­ர­டி­யாக பல்­வேறு சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள உள்­ளது.
முதற்­கட்­ட­மாக, 50 ஆண்­டுகள் பழ­மை­யான, துறை­முக பொறுப்பு கழக ...
+ மேலும்
தலைமை பொறுப்பில் பெண்கள் ; டாடா குழுமத்தின் முயற்சி
ஜூன் 13,2016,07:43
business news
மும்பை, : டாடா குழுமம், அதன் கீழ் உள்ள நிறு­வ­னங்­களில் பணி­யாற்றி வரும் பெண் அதி­கா­ரி­களை, தலைமை பொறுப்பில் அமர்த்தும் திட்­டத்தை துவக்­கி­ உள்­ளது.
தற்­போது, டாடா குழு­மத்தின் கீழ், 45 ...
+ மேலும்
கால் டிராப் பிரச்னை; ஜெயில் தண்­டனை தீர்­வா­காது
ஜூன் 13,2016,07:42
business news
புது­டெல்லி, : நாம் மொபைல் போன் மூல­மாக இன்­னொ­ரு­வ­ருடன் பேசும்­போதே இணைப்பு துண்­டிக்­கப்­படும், ‘கால் டிராப்’ பெரிய பிரச்­னை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது. இதை­ய­டுத்து, இதற்கு கார­ண­மான ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff