பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57858.15 366.64
  |   என்.எஸ்.இ: 17277.95 128.85
செய்தி தொகுப்பு
வேளாண் பொருட்­கள் ஏற்­று­ம­தியை உயர்த்த மத்­திய வர்த்­தக அமைச்­ச­கம் அறி­வுரை
ஜூன் 13,2017,23:56
business news
புதுடில்லி : ‘‘வேளாண் துறை நிறு­வ­னங்­கள், புதிய தொழிற்­நுட்­பங்­களை புகுத்தி, மதிப்பு கூட்­டப்­பட்ட வேளாண் பொருட்­களை உரு­வாக்கி, ஏற்­று­ம­தியை உயர்த்த வேண்­டும்,’’ என, மத்­திய வர்த்­தக ...
+ மேலும்
பணி வாய்ப்பு நம்பிக்கை: தென்னிந்திய நிறுவனங்கள் முதலிடம்
ஜூன் 13,2017,23:54
business news
புதுடில்லி : அடுத்த மூன்று மாதங்­களில், பணி வாய்ப்பு வழங்­கு­வது தொடர்­பான நம்­பிக்­கை­யில், தென்­னிந்­திய நிறு­வ­னங்­கள் முத­லி­டத்தை பிடித்­துள்ளன.

மேன்­ப­வர் குரூப் இந்­தியா ...
+ மேலும்
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது கெப்பாசிட்டி இன்ப்ரா புராஜக்ட்ஸ்
ஜூன் 13,2017,23:53
business news
புதுடில்லி : கெப்­பா­சிட்டி இன்ப்ரா புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 400 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது.

மஹா­ராஷ்­டிர மாநி­லம், மும்­பை­யைச் சேர்ந்த, ...
+ மேலும்
சஹாரா லைப் இன்சூரன்ஸ் நிர்வாக பொறுப்பில் ஐ.ஆர்.டி.ஏ.,
ஜூன் 13,2017,23:52
business news
புதுடில்லி : சஹாரா லைப் இன்­சூ­ரன்ஸ் நிறு­வ­னத்­தின் நிர்­வாக பொறுப்பை, ஐ.ஆர்.டி.ஏ., எனப்­படும், காப்­பீட்டு ஒழுங்­கு­முறை மேம்­பாட்டு ஆணை­யம் ஏற்­றுக் கொண்­டது.

உள்­நாட்­டில், சஹாரா லைப் ...
+ மேலும்
ஜி.எஸ்.டி.,யால் ஆடை விலை உயரும்; வரியை குறைக்க சி.ஐ.டி.ஐ., கோரிக்கை
ஜூன் 13,2017,23:51
business news
புதுடில்லி : சி.ஐ.டி.ஐ., எனப்­படும், இந்­திய ஜவுளி தொழில் கூட்­ட­மைப்­பின் தலை­வர், ஜே.துள­சி­த­ரன் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: சில தினங்­க­ளுக்கு முன், மத்­திய நிதி­ய­மைச்­சர் அருண் ஜெட்லி ...
+ மேலும்
Advertisement
இந்தியா, சீனாவில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம்
ஜூன் 13,2017,23:50
business news
புதுடில்லி : அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, யு.பி.எஸ்., எவி­டன்ஸ் லேப் நிறு­வ­னம், உள்­நாட்டு கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள், ஆசிய நாடு­களில் மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்ள முத­லீ­டு­கள் குறித்து ...
+ மேலும்
சிறப்பான வளர்ச்சி காணும் பழைய வாகனங்கள் சந்தை
ஜூன் 13,2017,23:49
business news
மும்பை : இந்­தி­யா­வில், இரு­சக்­கர வாக­னங்­கள் உற்­பத்தி மற்­றும் விற்­ப­னை­யில், ஹோண்டா மோட்­டார் சைக்­கிள் அண்டு ஸ்கூட்­டர் நிறு­வ­னம் முன்­ன­ணி­யில் உள்­ளது.

இந்­நி­று­வ­னம், ‘பெஸ்ட் ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு
ஜூன் 13,2017,17:31
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று(ஜூன் 13-ம் தேதி) மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,774-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
ஏற்ற - இறக்கமாக முடிந்த பங்குச்சந்தைகள்
ஜூன் 13,2017,17:23
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. குறிப்பாக பணவீக்கம் குறைவு எதிரொலியால் ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.45
ஜூன் 13,2017,10:53
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்த போதும் ரூபாயின் மதிப்பு கடந்த இருதினங்களாக சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff