பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
மின்­னணு வணி­கத்தின் வளர்ச்சி சிறு வர்த்­த­கர்­களை பாதிக்­காது; பியுஷ் கோயல் உறுதி
செப்டம்பர் 13,2016,07:45
business news
ஜெய்ப்பூர் : ‘‘மின்­னணு வணி­கத்தின் வளர்ச்சி, சிறிய அளவில் வியா­பாரம் செய்­வோரை பாதிக்­காது,’’ என,மத்­திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரி­வித்து உள்ளார்.
ராஜஸ்தான் தலை­நகர் ...
+ மேலும்
சில்­லரை விலை பண­வீக்கம் குறைந்­தது
செப்டம்பர் 13,2016,07:45
business news
புது­டில்லி : நுகர்வோர் விலை குறி­யீடு அடிப்­ப­டை­யி­லான, நாட்டின் சில்­லரை விலை பண­வீக்கம், கடந்த ஆகஸ்டில், 5.05 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இது, முந்­தைய ஜூலையில், 6.07 சத­வீ­த­மாக இருந்­தது. ...
+ மேலும்
சென்­னையில் மென்­பொருள் பூங்கா; டி.எல்.எப்., நிறு­வனம் அமைக்­கி­றது
செப்டம்பர் 13,2016,07:44
business news
புது­டில்லி : டி.எல்.எப்., நிறு­வனம், 500 கோடி ரூபாய் முத­லீட்டில், சென்­னையில் மென்­பொருள் பூங்கா அமைக்க உள்­ளது.
ரியல் எஸ்டேட் நிறு­வ­ன­மான டி.எல்.எப்., சென்­னையில், மென்­பொருள் பூங்கா ...
+ மேலும்
ரிலையன்ஸ் கேப்­பிடல் நிதி பிரி­வுக்கு தனி நிறு­வனம்
செப்டம்பர் 13,2016,07:43
business news
மும்பை : அனில் அம்­பானி தலை­மை­யி­லான ரிலையன்ஸ் கேப்­பிடல் நிறு­வனம், நிதி, காப்­பீடு உள்­ளிட்ட வர்த்­த­கங்­களில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­நி­று­வனம், 16 ஆயி­ரத்து, 500 கோடி ரூபாய்க்கும் ...
+ மேலும்
நவ­ராத்­தி­ரிக்கு சைவம் மட்­டுமே; டொமினோஸ் பீட்சா முடிவு
செப்டம்பர் 13,2016,07:42
business news
புது­டில்லி : நவ­ராத்­தி­ரியை முன்­னிட்டு, டொமினோஸ் பீட்சா, ஒன்­பது நாட்­க­ளுக்கும், சைவ உண­வு­களை மட்­டுமே விற்­பனை செய்ய உள்­ளது.
டோமினோஸ் பீட்சா, உட­னடி உணவு வகைகள் தயா­ரிக்கும் ...
+ மேலும்
Advertisement
ஆசிய பசிபிக் வர்த்­தக ஒப்­பந்தம்; வரி சலு­கைக்கு அரசு ஒப்­புதல்
செப்டம்பர் 13,2016,07:40
business news
புது­டில்லி : பிர­தமர் மோடி தலை­மையில் நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் குழு கூட்­டத்தில், ஆசிய பசிபிக் வர்த்­தக ஒப்­பந்­தத்தின் கீழ், 570 பொருட்­க­ளுக்கு, குறிப்­பிட்ட சத­வீத அள­விற்கு வரிச் ...
+ மேலும்
உள்­நாட்டு ஜீன்ஸ் தயா­ரிப்பு; பதஞ்­சலி நிறு­வனம் அதி­ரடி
செப்டம்பர் 13,2016,07:40
business news
புது­டில்லி : பதஞ்­சலி நிறு­வனம், பாக்., உள்­ளிட்ட, வெளி­நா­டு­க­ளிலும் தன் தயா­ரிப்­பு­களை விற்­பனை செய்ய முடிவு செய்­துள்­ளது. மேலும் நவீன ஆடைகள் தயா­ரிப்­பிலும் இறங்­கு­கி­றது.
யோகா ...
+ மேலும்
பிளிப்கார்ட் இணை­ய­தளம் தரு­கி­றது 10 ஆயிரம் பேருக்கு வேலை
செப்டம்பர் 13,2016,07:38
business news
பெங்­க­ளூரு : பிளிப்கார்ட் நிறு­வனம், 10 ஆயிரம் பேருக்கு, தற்­கா­லிக வேலை வழங்க உள்­ளது.
பண்­டிகை காலத்தை முன்­னிட்டு, இணை­ய­தள வணி­கத்தில் ஈடு­பட்டு வரும் பிளிப்கார்ட் நிறு­வனம், ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff