செய்தி தொகுப்பு
சட்டபூர்வ மதிப்புடன், ‘டிஜிட்டல் கரன்சி’; ரிசர்வ் வங்கி வெளியிட திட்டம் | ||
|
||
மும்பை: ரிசர்வ் வங்கி, தற்போதைய காகித கரன்சிகளுடன், வலைதளத்தில், மின்னணு பரிவர்த்தனைகளுக்கு மட்டும் பயன்படும், ‘டிஜிட்டல் கரன்சி’யை வெளியிடுவது குறித்தும், ... | |
+ மேலும் | |
ஆப்பிள், ‘ஐபோன் – 8, 8 பிளஸ்’ போன் அறிமுகம் | ||
|
||
கூப்பர்டினோ: ‘ஐபோன்’ ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, ‘ஆப்பிள்’ நிறுவனத்தின், ‘ஐபோன் – 8, ஐபோன் – 8 பிளஸ்’ மாடல்கள், அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிளின் ஐபோன் ... |
|
+ மேலும் | |
‘ஓட்டல்களின் சேவை கட்டண வருவாய்க்கு வரி’ | ||
|
||
புதுடில்லி: மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான், டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி: ‘வாடிக்கையாளரிடம் இருந்து, சேவை கட்டணம் வசூலிக்கக் ... | |
+ மேலும் | |
திவால் நிறுவனங்களுக்கு வரி விலக்கு; ‘அசோசெம்’ அமைப்பு கோரிக்கை | ||
|
||
புதுடில்லி: ‘திவால் நடவடிக்கைக்கு ஆளான நிறுவனங்களுக்கு, வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும்’ என, ‘அசோசெம்’ அமைப்பு வலியுறுத்தி உள்ளது. ரிசர்வ் வங்கி, ... |
|
+ மேலும் | |
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம் | ||
|
||
ஜி.எஸ்.டி.ஆர்., டிரான் – 1 படிவத்தை, எந்த தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்? ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட, டிரான் – 1 படிவத்தில் திருத்தம் செய்ய இயலுமா?– ராஜ்குமார், ... | |
+ மேலும் | |
Advertisement
கரன்சி நிலவரம் | ||
|
||
13.9.17 மாலை 5:00 மணியளவில் நாடு பணம் இந்திய ரூபாயில் அமெரிக்கா டாலர் 63.99ஐரோப்பா யூரோ |
|
+ மேலும் | |
தங்கம் விலை மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.96 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை கடந்த இரு தினங்களாக சரிவை சந்தித்த நிலையில் இன்று(செப்., 13-ம் தேதி) சவரனுக்கு ரூ.96 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ... |
|
+ மேலும் | |
ஏற்ற - இறக்கத்தில் முடிந்த பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த ஐந்து தினங்களாக உயர்வுடன் இருந்த நிலையில் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கி, ஏற்ற - இறக்கமாக முடிந்தன. தொழில் துறை உற்பத்தி உயர்வு, பணவீக்கம் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை கடந்த இரு தினங்களாக சரிவை சந்தித்த நிலையில் இன்று(செப்., 13-ம் தேதி) சவரனுக்கு ரூ.64 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.63.98 | ||
|
||
மும்பை : கடந்த சில தினங்களாக சரிவுடன் காணப்பட்ட ரூபாயின் மதிப்பு இன்று(செப்., 13) உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |