செய்தி தொகுப்பு
‘ரியல் எஸ்டேட்’ சந்தையில் மாற்றம் | ||
|
||
‘ரியல் எஸ்டேட்’ சந்தையில், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கான வரவேற்பு, முன் இருந்ததை விட தற்போது அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. புதிய திட்டங்கள் தாமதமாகலாம் எனும் ... |
|
+ மேலும் | |
‘வீடியோ’ கே.ஒய்.சி., வசதியை பயன்படுத்தும் வழிமுறைகள் | ||
|
||
கொரோனா பாதிப்பு சூழலில் பலரும் வங்கி கிளைக்கு நேரில் செல்வதை தவிர்த்து, ‘டிஜிட்டல்’ முறையில் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். பண பரிவர்த்தனை, ‘பில்’ செலுத்துவது போன்ற வசதிகளை ... | |
+ மேலும் | |
தனிநபர் கடன் மறுசீரமைப்பு வசதியை நாடுவது எப்படி? | ||
|
||
ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ள, கடன் சீரமைப்பு வசதியை நாட விரும்புகிறவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் பற்றி ஒரு கண்ணோட்டம்.கொரோனா பொது முடக்கம் படிப்படியாக ... | |
+ மேலும் | |
பலன் தருமா கடன் மறுசீரமைப்பு? | ||
|
||
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, கே.வி.காமத் தலைமையிலான குழு, பெருநிறுவனங்களின் கடன் மறுசீரமைப்புக்கான திட்டத்தை, இந்திய ரிசர்வ் வங்கியிடம் அளித்துவிட்டது. அதை, ரிசர்வ் வங்கியும் ஏற்று, ... | |
+ மேலும் | |
வரலாற்று உச்சத்தில் அன்னிய செலாவணி | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த, 4ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 54 ஆயிரத்து, 201 கோடி டாலராக அதிகரித்துள்ளது என, இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது, இந்திய ... |
|
+ மேலும் | |
Advertisement
வாராக்கடன் 15 சதவீதம் ‘கேஷ்பீன்’ எதிர்பார்ப்பு | ||
|
||
புதுடில்லி:கொரோனா பாதிப்புகள் காரணமாக, வாராக்கடன், 15 சதவீதம் வரை அதிகரிக்கும் என, டிஜிட்டல் கடன் செயலியான, ‘கேஷ்பீன்’ தெரிவித்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையான, நாஸ்டாக்கில் ... |
|
+ மேலும் | |
தங்க ஈ.டி.எப்., திட்டம் அதிகரித்து வரும் முதலீடு | ||
|
||
புதுடில்லி:கொரோனா பாதிப்புகள் காரணமாக, பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும் சூழலிலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், தங்க ஈ.டி.ஏப்., திட்டத்தில், 908 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. ... | |
+ மேலும் | |
பொருளாதார வளர்ச்சி மைனஸ் 8.2 சதவீதம் | ||
|
||
புதுடில்லி:உள்நாட்டை சேர்ந்த தர நிர்ணய நிறுவனமான, ‘கேர் ரேட்டிங்ஸ்’, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், மைனஸ், 8 முதல், மைனஸ், 8.2 சதவீதம் வரை இருக்கும் என கணித்து ... | |
+ மேலும் | |
ஐ.ஆர்.சி.டி.சி., பங்குகள் வங்கிகளுக்கு கெடு நீட்டிப்பு | ||
|
||
புதுடில்லி, செப். 13– ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் பணிகளை நிர்வகிக்க விரும்பும் வங்கிகளுக்கான ஏல விண்ணப்பத்துக்கான கெடு, நாளை வரை ... |
|
+ மேலும் | |
டிராக்டர்கள் விற்பனை 9 சதவீதம் அதிகரிக்கும் | ||
|
||
மும்பை:டிராக்டர்கள் விற்பனை, நடப்பு நிதியாண்டில், 9 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காண வாய்ப்பிருப்பதாக, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது. இது குறித்து, இந்நிறுவனம் மேலும் ... |
|
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|