பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60098.82 -656.04
  |   என்.எஸ்.இ: 17938.4 -174.65
செய்தி தொகுப்பு
சர்வதேச அளவில் விரிவாக்கத்தில் ஈடுபடுகிறது ருசி குழுமம்
மார்ச் 14,2011,16:34
business news
காக்கிநாடா (ஆந்திரா) : இந்தியாவில் முதல் சோயாபீன் புராசசிங் பிளாண்டை துவக்கிய நிறுவனமும், முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமுமான ருசி குழுமம், 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ...
+ மேலும்
ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம்
மார்ச் 14,2011,16:04
business news
மும்பை : வாரத்தின் முதல்நாளான இன்று, 76 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், 265.39 புள்ளிகள் உயர்வுடன் முடிவுற்றது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 265.39 புள்ளிகள் அதிகரித்து 18439.48 என்ற ...
+ மேலும்
கார்களின் விலையை அதிகரிக்க ஹோண்டா ஷியல் திட்டம்
மார்ச் 14,2011,15:21
business news
புதுடில்லி : கார் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக, தங்கள் நிறுவன தயாரிப்புகளின் விலையை 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஹோண்டா ஷியல் ...
+ மேலும்
ஸ்போர்ட்டி சேடான் கார் : வால்வோ அறிமுகம்
மார்ச் 14,2011,14:51
business news
மும்பை : சுவீடனை தலைமையிடமாகக் கொண்டு, சர்வதேச அளவில், கார்கள் ‌த‌யாரிப்பில் முன்னணியில் உள்ள வால்வோ நிறுவனம், இந்தியாவில் அதிநவீன ஸ்போர்டியஸ்ட் எஸ்60 மாடல் சேடன் வகை காரை ...
+ மேலும்
கிசாஷி காரை பிரபலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது மாருதி
மார்ச் 14,2011,14:27
business news
புதுடில்லி: கிசாஷி சொகுசு காரை பிரபலப்படுத்தும் வகையில் விளம்பர பிரச்சாரங்களுக்காக ரூ.8 கோடியை மாருதி சுஸுகி செலவிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய கார் ...
+ மேலும்
Advertisement
விலை அதிகரிப்பில் ஈடுபடுகிறது பாண்டலூன்ஸ்
மார்ச் 14,2011,13:45
business news
புதுடில்லி : நவநாகரீக மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் முனணனியில் உள்ள பாண்டலூன்ஸ், தங்கள் நிறுவன தயாரிப்புகளின் விலையை 18 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது. ...
+ மேலும்
ரூ.99க்கு பிராட்பேண்ட் டிவி சேவை : அசத்தும் ஏர்டெல்
மார்ச் 14,2011,12:57
business news
புதுடில்லி : இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், தங்கள் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்காக, லைவ் டிவி சேவையை ரூ. 99க்கு தர திட்டமிட்டுள்ளது. ...
+ மேலும்
சேவையை விரிவுபடுத்துகிறது ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா
மார்ச் 14,2011,12:28
business news
புதுடில்லி : இந்தியாவின் பொதுத் துறையைச் ‌சேர்ந்த கப்பல் போக்குவரத்து நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, அடுத்த பத்து ஆண்டுகளில் 110 புதிய கப்பல்களை வாங்கும் என மத்திய ...
+ மேலும்
பணவீக்கம் அதிகரிப்பு
மார்ச் 14,2011,11:44
business news
புதுடில்லி : உணவுப்பொருட்களின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதன் எதிரொலியாக, பிப்ரவரி மாதத்தில் பணவீ்ககம் அதிகரித்துள்ளது. இது, 8.31 சதவீதமாக பதிவாகி உள்ளது. இதற்கு முந்தைய ...
+ மேலும்
மகி்ந்திரா ஸ்டாலியோ பைக் உற்பத்தி கடும் சரிவு
மார்ச் 14,2011,11:20
business news
புதுடில்லி : மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் புதிய வரவான ஸ்டாலியோ பைக் உற்பத்தி, கடந்த 3 மாதங்களில் 81 சதவீதம் சரிவடைந்திருப்பதாக இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff