பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60615.25 -48.54
  |   என்.எஸ்.இ: 17843.4 -28.30
செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு
மே 14,2014,12:16
business news
சென்னை : இந்திய தங்கம், வெள்ளி சந்தையில் இன்று(மே 14) சிறிதளவு விலை குறைவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.16ம், பார்வெள்ளி விலை ரூ.105ம் குறைந்துள்ளது. காலை நேர நிலவரப்படி சென்னையில், ...
+ மேலும்
இந்திய நாணய மாற்று சந்தைக்கு விடுமுறை
மே 14,2014,11:03
business news
மும்பை : தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பா.ஜ., கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாக நேற்று (மே 13) அமெரிக்க ...
+ மேலும்
இந்திய பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம்
மே 14,2014,10:08
business news
மும்பை : நேற்று நாள் முழுவதும் அதிரடி ஏற்றங்களை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும்(மே 14) ஏற்றமான போக்கே காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) ...
+ மேலும்
வரத்து குறைவால் வெங்­காயம் விலை கிடு கிடு...தட்­டுப்­பாட்­டிற்கு யார் காரணம்?
மே 14,2014,00:57
business news
சந்­தை­களில் வெங்­காயம் வரத்து குறைந்­துள்­ளதால், அதன் விலை மீண்டும் கிடு கிடு­வென உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்­களில், வெங்­காயம் விலை, சராசரியாக, 31 சத­வீதம் ...
+ மேலும்
நாட்டின் பண­வீக்கம் 8.59 சத­வீ­த­மாக அதி­க­ரிப்பு
மே 14,2014,00:54
business news
புது­டில்லி:நுகர்வோர் விலை குறி­யீட்டு எண் அடிப்­ப­டையில் கணக்­கி­டப்­படும், நாட்டின் சில்­லரை பண­வீக்கம், சென்ற ஏப்ரல் மாதத்தில், 8.59 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.
இது, கடந்த மூன்று ...
+ மேலும்
Advertisement
24,000 புள்­ளி­களை தொட்டு திரும்­பிய ‘சென்செக்ஸ்’
மே 14,2014,00:51
business news
மும்பை:பா.ஜ., தலை­மை­யி­லான தேசிய ஜனநாயக கூட்­டணி, பெரும்­பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, மத்­தியில் ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்பில் தெரி­ய­வந்­தது.
இதை­ய­டுத்து, அதி­க­ரித்த ...
+ மேலும்
மொபைல் போன் வாடிக்­கை­யாளர்கள் 72.69 கோடி­
மே 14,2014,00:47
business news
புது­டில்லி:சென்ற ஏப்ரல் மாதத்தில், ஜி.எஸ்.எம்., மொபைல் போன் வாடிக்­கை­யாளர் எண்­ணிக்கை, 49.70 லட்சம் அதி­க­ரித்து, 72.69 கோடி­யாக உயர்ந்­துள்­ளது என, இந்­திய மொபைல் போன் சேவை நிறு­வ­னங்­களின் ...
+ மேலும்
சுங்க சாவடி கணக்கு எங்கே: ஐ.ஓ.சி.,க்கு ‘நோட்டீஸ்’
மே 14,2014,00:43
business news
மும்பை:இந்­தியன் ஆயில் கார்ப்­ப­ரேஷன் (ஐ.ஓ.சி.,) நிறு­வனம், சரக்கு போக்கு­வரத்து சேவை தொடர்­பாக, 4.60 கோடி ரூபாய் வரி செலுத்தக் கோரி, மத்­திய கலால் புலனாய்வு தலைமை இயக்­கு­ன­ரகம் (டீ.ஜி.சி.இ.ஐ.,) ...
+ மேலும்
ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.40 உயர்வு
மே 14,2014,00:37
business news
சென்னை:நேற்று, ஆப­ரண தங்கம் விலை சவ­ர­னுக்கு, 40 ரூபாய் உயர்ந்­தது.சென்­னையில், நேற்று முன்­தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,791 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,328 ரூபாய்க்கும் விற்­பனை ...
+ மேலும்
மாருதி ‘ஆல்டோ’ கார் விற்­பனை25 லட்­சத்தை தாண்டி சாதனை
மே 14,2014,00:36
business news
புது­டில்லி:மாருதி சுசூகி நிறு­வ­னத்தின், 'ஆல்டோ' கார் விற்பனை, 25 லட்­சத்தை தாண்­டி­யுள்­ளது. கடந்த 2000ம் ஆண்டு, அறி­மு­க­மான 'ஆல்டோ' கார், 14 ஆண்­டு­க­ளுக்கு உள்­ளாக, இச்­சா­த­னையை ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff