பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59932.24 224.16
  |   என்.எஸ்.இ: 17610.4 -5.90
செய்தி தொகுப்பு
இணையம் பர­வ­லா­காத நிலை­யிலும் இந்­தி­யாவில் மின்­னணு வணிகம் ரூ.2.53 லட்சம் கோடி­யாக உயரும்
மே 14,2016,08:04
business news
புது­டில்லி : ‘இந்­தி­யாவில் மின்­னணு வணிகம், இந்­தாண்டு, 2.53 லட்சம் கோடி ரூபா­யாக உயரும் என, இந்­திய வர்த்­தகம் மற்றும் தொழில் கூட்­ட­மைப்­பான – ‘அசோசெம்’ மதிப்­பிட்­டு உள்­ளது.
இது ...
+ மேலும்
அலை­வ­ரிசை ஒதுக்­கீட்டில் சேவை வரிக்கு எதிர்ப்பு
மே 14,2016,08:03
business news
புது­டில்லி : தொலை தொடர்பு துறை நிறு­வ­னங்­க­ளுக்­கான அலை­வ­ரிசை ஒதுக்­கீட்­டிற்கு, சேவை வரி விதிக்க, மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.
தனியார் துறையைச் சேர்ந்த, தொலை தொடர்பு ...
+ மேலும்
‘ஆதித்ய பிர்­லா’வின் அறி­முகம் இங்­கி­லாந்தின் ‘சைமன் கார்ட்டர்’
மே 14,2016,08:02
business news
புது­டில்லி : இங்­கி­லாந்து நாட்டைச் சேர்ந்த, ‘சைமன் கார்ட்டர்’ எனும் டிசைனர் பிராண்டை, இந்­தி­யாவில் அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றது, ‘ஆதித்ய பிர்லா பேஷன் அண்டு ரீடெய்ல்’ நிறு­வனம்.சைமன் ...
+ மேலும்
சீனாவின் ‘தீதி’க்கு ‘ஜாக்பாட்’ ‘ஆப்பிள்’ தந்­தது ரூ.6,800 கோடி
மே 14,2016,07:59
business news
பீஜிங் : சீனாவைச் சேர்ந்த, ‘தீதி சுக்ஸின்’ நிறு­வனம், வாடகை கார் ஓட்­டு­னர்கள் – பய­ணிகள் இடையே, பரஸ்­பர பயணத் தேவைக்­கான தகவல் சேவையை வழங்கி வரு­கி­றது. இந்­நி­று­வ­னத்தின் ‘ஆப்’–ஐ, 30 ...
+ மேலும்
‘ஹாட்ஸ்டார்’ விளம்­பர துாத­ராக நடிகர் மோகன்லால் நிய­மனம்
மே 14,2016,07:58
business news
திரு­வ­னந்­த­புரம் : ஸ்டார் குழு­மத்தைச் சேர்ந்த, ‘ஹாட்ஸ்டார்’ நிறு­வனம், மொபைல் போன் மூலம், திரைப்­ப­டங்கள், ‘டிவி’ தொடர்கள், பொழு­து­போக்கு நிகழ்ச்­சிகள் ஆகி­ய­வற்றை வழங்கி வரு­கி­றது. ...
+ மேலும்
Advertisement
ஆன்­லைனில் பண்­ட­மாற்று விற்­பனை இணை­ய­தள சேவை துவக்கம்
மே 14,2016,07:57
business news
சென்னை : பயன்­ப­டுத்­தப்­பட்ட பழைய பொருட்­களை, பண்­ட­மாற்று முறையில் இணை­ய­தளம் மூலம், விற்­பனை செய்யும் சேவையை, ‘பார்ட்­டர்­கியா’ நிறு­வனம் அறி­முகம் செய்து உள்­ளது. பழைய பொருட்­களை ...
+ மேலும்
டி.வி.எஸ்., ‘ஸ்கூட்டி செஸ்ட்’ சிறப்பு பதிப்பு அறி­முகம்
மே 14,2016,07:54
business news
புது­டில்லி : டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறு­வனம், ‘டி.வி.எஸ்., ஸ்கூட்டி செஸ்ட் 110’ வரி­சையில், ‘ஹிமா­லயன் ஹைஸ்’ எனும் சிறப்பு பதிப்­பினை அறி­முகம் செய்­துள்­ளது. முதன்­மு­றை­யாக, உலகின் உய­ர­மான ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff