செய்தி தொகுப்பு
பணவீக்கத்தால் பங்குசந்தைகளில் ஏற்றம்! சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது | ||
|
||
மும்பை : வாரத்தின் இறுதிநாளில் நல்ல ஏற்றத்துடன் முடிந்தது இந்திய பங்குசந்தைகள். சென்செக்ஸ் 350 புள்ளிகளும், நிப்டி 109 புள்ளிகளும் உயர்வுடன் முடிந்தன. இந்திய ரூபாயின் மதிப்பில் ... |
|
+ மேலும் | |
காபி ஏற்றுமதி வருவாய் 25 சதவீதம் சரிவு | ||
|
||
புதுடில்லி : உலகளவில் காபி ஏற்றுமதியின் வருவாய் 25 சதவீதம் சரிந்துள்ளதாக சர்வதேச காபி அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறியுள்ளதாவது, அராபிகா ரக காபியின் விலை ... | |
+ மேலும் | |
மே மாத பணவீக்கம் 4.7 சதவீதமாக சரிவு | ||
|
||
புதுடில்லி : மே மாதத்துக்கான பணவீக்கம் 4.7 சதவீதமாக சரிந்தது. மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் நாட்டின் பணவீக்கம் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படுகிறது. அதன்படி மே மாதத்துக்கான ... | |
+ மேலும் | |
சிமென்ட் விலை "கிடுகிடு' உயர்வு: ஒரு மூட்டை ரூ.325 ஆனது | ||
|
||
தமிழகத்தில், ஒரு மூட்டை சிமென்ட் விலை, 325 ரூபாயாக உயர்ந்துள்ளதால், கட்டுமானத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்டுமானப் பணிகளுக்கு அத்தியாவசியத் தேவையான, சிமென்ட் விலை கடந்த, ... |
|
+ மேலும் | |
குறைந்த விலை பீர் கிடைக்காததால் "குடி'மகன்கள் திண்டாட்டம் | ||
|
||
"டாஸ்மாக்' கடைகளில், குறைந்த விலை, "பீர்'களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கூடுதல் விலை உள்ள, பீர் வாங்க வேண்டிய நிலைக்கு, "குடி'மகன்கள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள ... |
|
+ மேலும் | |
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலையில் சரிவு காணப்படுகிறது. சவரனுக்கு ரூ.312 குறைந்துள்ளது. சென்னை தங்கம், வெள்ளி மார்க்கெட்டில் இன்று(ஜூன் 14ம் தேதி, வெள்ளிக்கிழமை), மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒரு கிராம் ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று(ஜூன் 14ம் தேதி) ஏற்றம் காணப்படுகிறது. இந்தவாரம் துவங்கியதில் இருந்தே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு ... | |
+ மேலும் | |
ஏற்றத்துடன் துவங்கியது சென்செக்ஸ் - 19 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது | ||
|
||
மும்பை : வாரத்தின் கடைசி நாளில் சென்செக்ஸ் ஏற்றத்துடன் துவங்கி இருக்கிறது. நேற்று(ஜூன் 13ம் தேதி) சென்செக்ஸ் 19 ஆயிரத்திற்கு கீழ் சரிந்த நிலையில் இன்று(ஜூன் 14ம் தேதி) பங்குசந்தையில் ... | |
+ மேலும் | |
வெள்ளி விலை சரிவால் கொலுசு தொழிலாளர்கள் பாதிப்பு | ||
|
||
சேலம்:வெள்ளி விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதால், வெள்ளி ஆபரணங்களை தயாரிக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சேலத்தில், செவ்வாய்பேட்டை, குகை, பள்ளப்பட்டி, வாழப்பாடி, ... |
|
+ மேலும் | |
"சென்செக்ஸ்' மீண்டும் 19,000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது | ||
|
||
|
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|