செய்தி தொகுப்பு
'ஏர் இந்தியா'வின் வளர்ச்சி தெரிவதற்கு பல மாதங்களாகும் | ||
|
||
புதுடில்லி : ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் வளர்ச்சி வெளிப்படையாக தெரிவதற்கு, இன்னும் 12 – 24 மாதங்கள் வரை ஆகும் என, ‘டாடா சன்ஸ்’ தலைவர் என்.சந்திரசேகரன் என கூறியுள்ளார்.இது குறித்து அவர் ... |
|
+ மேலும் | |
பிரியாவிடை பெறும் ‘இன்டர்நெட் எக்ஸ்புளோரர்’ | ||
|
||
வாஷிங்டன் : ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம், அதன் மிகப் பழைமையான ‘பிரவுசர்’ எனும் உலாவிக்கு, பிரியாவிடை கொடுக்க உள்ளது. மைக்ரோசாப்ட்டின் ‘இன்டர்நெட் எக்ஸ்புளோரர்’ உலாவிக்கு, வயது 27. ... |
|
+ மேலும் | |
கடினமான நாளை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், நேற்று ஒரு கடினமான நாளை சந்தித்தன.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 1,457 புள்ளிகள் சரிவைக் கண்டது. தேசிய பங்குச் சந்தையின் ... |
|
+ மேலும் | |
‘நத்திங்’ ஸ்மார்ட் போன்தமிழகத்தில் தயாராகிறது | ||
|
||
புதுடில்லி : நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த மே மாதத்தில், 7.04 சதவீதமாக சற்று குறைந்துள்ளது என, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.கடந்த ஏப்ரல் மாதத்தில், சில்லரை விலை ... |
|
+ மேலும் | |
‘நத்திங்’ ஸ்மார்ட் போன் தமிழகத்தில் தயாராகிறது | ||
|
||
புதுடில்லி : ‘கூகுள்’ நிறுவனத்தின் பின்னணியில் செயல்பட்டு வரும், ‘நத்திங்’ நிறுவனம், அதன் ஸ்மார்ட்போன்களை தமிழகத்தில் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.சீனாவை சேர்ந்த ‘ஒன்பிளஸ்’ ... |
|
+ மேலும் | |
Advertisement
வர்த்தக துளிகள் | ||
|
||
ரயில்வே வாயிலாக வினியோகம் ‘மாருதி சுசூகி’ நிறுவனம், கடந்த நிதியாண்டில், ரயில்வே வாயிலாக கிட்டத்தட்ட 2.33 லட்சம் வாகனங்களை முகவர்களுக்கு வினியோகம் செய்துள்ளது. ஒரு முழு ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |