தொழில்துறை உற்பத்தி 1.6 சதவீதம் பின்னடைவு | ||
|
||
புதுடில்லி:நடப்பாண்டு மே மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 1.6சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது. அதேசமயம், இது, கடந்த 2012ம் ஆண்டு இதே மாதத்தில்,2.5சதவீதம் என்ற அளவில் ... |
|
+ மேலும் | |
சில்லரை பணவீக்கம் 9.87சதவீதமாக உயர்வு | ||
|
||
மும்பை:நடப்பாண்டு ஜூன் மாதத்தில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட் டின் சில்லரை பணவீக்கம், 9.87சதவீதமாக அதிகரித்துள்ளது.இது, இதற்கு முந்தைய மே மாதத்தில், ... |
|
+ மேலும் | |
குன்னூர் தேயிலை விற்பனையில் சரிவு நிலை | ||
|
||
குன்னூர்:வர்த்தகர்கள் பங்களிப்பு குறைந்ததால், குன்னூரில் தேயிலை தூள் விற்பனை மந்தமானது. விலையும் சரிந்ததால், உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் தேயிலை ... |
|
+ மேலும் | |
நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 448 கோடி டாலர் சரிவு | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, கடந்த 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 448 கோடி டாலர் (25,536 கோடி ரூபாய்)சரிவடைந்து, 28,017 கோடி டாலராக (15.97 லட்சம் கோடி ரூபாய்) வீழ்ச்சி கண்டுள்ளது ... |
|
+ மேலும் | |
கடந்த வாரத்தில் தங்கம் விலைசவரனுக்கு ரூ.456 அதிகரிப்பு | ||
|
||
சென்னை:கடந்த வாரத்தில் மட்டும், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 456 ரூபாய் உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில், தங்கம் விலை உயர்ந்ததை அடுத்து, கடந்த வாரத்தில்,இதன் விலை அதிகரித்திருந்தது. ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |