பங்குச்சந்தை பி.எஸ்.இ: 61276.83 -32.08
  |   என்.எஸ்.இ: 18278.5 -29.60
செய்தி தொகுப்பு
குறைகிறது செக் மூலமான பண பரிவர்த்தனை
ஆகஸ்ட் 14,2011,12:13
business news
மும்பை : நடப்பு நிதியாண்டின் ஜூன் மாதத்தில் செக் மூலமான பண பரிவர்த்தனை 13.9 சதவீதம் குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் செக் மூலம் ரூ.7.19 லட்சம் கோடி மட்டுமே பண பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பதாக ...
+ மேலும்
தென்னை நார் கழிவுகளுக்கு கிராக்கி
ஆகஸ்ட் 14,2011,10:04
business news
தேனி : வேண்டாத கழிவுகளாக கருதப்பட்ட தென்னை நார் கழிவுகள் தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகின்றன. தேனி மாவட்டத்தில் தென்னை நார் கயிறு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இவற்றில் ...
+ மேலும்
தேயிலை ஏல மைய விற்பனையில் தொடரும் விலை சரிவு
ஆகஸ்ட் 14,2011,09:37
business news
குன்னூர் : குன்னூரில் உள்ள தமிழக அரசின் 'டீ சர்வ்' ஏல மையத்தில் விற்கப்படும் தேயிலை தூளின் விலை, இந்தியாவில் உள்ள பிற ஏல மையங்களை ஒப்பிடுகையில் கடைசி நிலையில் உள்ளதால், அரசின், 'ஊட்டி டீ' ...
+ மேலும்
பங்குச்ச ந்தையின் தொடர் வீழ்ச்சியால் பரஸ்பர நிதித் திட்டங்களில் இருந்து 3.33 லட்சம்பேர் விலகல்
ஆகஸ்ட் 14,2011,04:05
business news
மும்பை:பங்குச்ச ந்தை வீழ்ச்சியால் செ ன்ற ஜூலை மாதம், பங்குகள் மற்றும் பங்குச õர்ந்தசே மிப்பு திட்டங்களில் இருந்து 3.33 லட்ச ம் முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர். இதனால், இவ்வகை திட்டங்களை ...
+ மேலும்
நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.8,388 கோடி சரிவு
ஆகஸ்ட் 14,2011,03:57
business news
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, ஆகஸ்ட் 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 186 கோடியே 40 லட்சம் டாலர் (8,388 கோடி ரூபாய்) சரிவடைந்து, 31 ஆயிரத்து 722 கோடியே 60 லட்சம் டாலராக (14 லட்சத்து 27 ...
+ மேலும்
Advertisement
கடந்த ஜூலை மாதத்தில் தாவர எண்ணெய் இறக்குமதி 14 சதவீதம் உயர்வு
ஆகஸ்ட் 14,2011,03:56
business news
புதுடில்லி:நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, சென்ற ஜூலை மாதத்தில், 14 சதவீதம் அதிகரித்து, 9 லட்சத்து 13 ஆயிரத்து 179 டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 8 லட்சத்து 644 டன்னாக ...
+ மேலும்
ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 4,880 விமான சேவைகள் ரத்து
ஆகஸ்ட் 14,2011,03:56
business news
புதுடில்லி:நடப்பு காலாண்டில், ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில், உள்நாட்டில் அறிவிக்கப்பட்ட, 4,880 விமானசே வைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பருவ நிலை மாற்றம், தொழில்நுட்பகோளாறு, ...
+ மேலும்
தொடர்ந்து தள்ளாட்டத்தில் பங்கு வர்த்தகம்
ஆகஸ்ட் 14,2011,03:53
business news
மும்பை:அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளின் தாக்கம் சற்று குறைந்துள்ளது என்றாலும், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து தள்ளாடும் நிலையில்தான் ...
+ மேலும்
ரப்பர் உற்பத்தி 7ச தவீதம் வளர்ச்சி
ஆகஸ்ட் 14,2011,03:50
business news
கொச்சி:நாட்டின் ரப்பர் உற்பத்தி, செ ன்ற ஜூலை மாதத்தில் 62 ஆயிரத்து 700 டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்த உற்பத்தியை விட 7ச தவீதம் (58 ஆயிரத்து 500 டன்) ...
+ மேலும்
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய்28ச தவீதம்ச ரிவு
ஆகஸ்ட் 14,2011,03:47
business news
மும்பை:பங்குச்ச ந்தையின் நிலையற்றபோக்கு, பங்குகள் மற்றும் ஓய்வூதி யம் ச õர்ந்த காப்பீட்டுத் திட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான விதிமுறைகள் ஆகியவற்றால், ஆயுள் காப்பீட்டு ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff