பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57960.09 346.37
  |   என்.எஸ்.இ: 17080.7 129.00
செய்தி தொகுப்பு
பங்குசந்தைகளில் எழுச்சி – சென்செக்ஸ் 518 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது
ஆகஸ்ட் 14,2015,16:51
business news
மும்பை : இந்திய பங்குசந்தைகள் அதிக எழுச்சியுடன் முடிந்தன. காலைமுதலே ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகளுக்கு இன்று(ஆகஸ்ட் 14ம் தேதி) வௌியான பணவீக்கமும், ஊக்கம் தர பங்குசந்தைகள் ...
+ மேலும்
ஜூலை மாத பணவீக்கம்: –4.05 ஆக சரிவு
ஆகஸ்ட் 14,2015,12:30
business news
புதுடில்லி : மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு பணவீக்கத்தை வௌியிட்டு வருகிறது. அதன்படி, ஜூலை மாதத்திற்கான நாட்டின் மொத்த விலை பணவீக்கம் –4.05 ஆக ...
+ மேலும்
யமகாவின் ‘பேசினோ’ ஸ்கூட்டர்
ஆகஸ்ட் 14,2015,12:27
business news
நவநாகரிக இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையிலும், நகர்புறங்களில், எளிதாக வாகனத்தை ஓட்டும் விதத்திலும், தன் புதிய ஸ்கூட்டரை, ‘யமகா’ நிறுவனம் லாவகமாய் வடிவமைத்து ...
+ மேலும்
புதிய டொயோட்டா பார்ச்சுனர்
ஆகஸ்ட் 14,2015,12:27
business news
டொயோட்டா நிறுவனம், சந்தையில் ஏற்கனவே உள்ள தன், ‘பார்ச்சுனர்’ வாகனத்தில் சில மாற்றங்களை செய்து, இரண்டாவது தலைமுறை, ‘பார்ச்சுனர்’ வாகனத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன், ...
+ மேலும்
ஷாருக்கான் படத்தில் ‘ஹுண்டாய் கிரெட்டா’
ஆகஸ்ட் 14,2015,12:26
business news
ஹுண்டாய் நிறுவனத்தின் விளம்பர தூதராக, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளார். அந்தப் பிணைப்பை மேலும் அதிகரிக்க, இரு தரப்பினரும் முடிவு செய்து உள்ளனர். ஹுண்டாய் நிறுவனம் சமீபத்தில் ...
+ மேலும்
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிவு
ஆகஸ்ட் 14,2015,12:14
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிந்துள்ளது. சென்னை, தங்கம் வௌ்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,440–க்கும், சவரனுக்கு ரூ.88 சரிந்து ...
+ மேலும்
பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின
ஆகஸ்ட் 14,2015,10:39
business news
மும்பை : இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 140.10 புள்ளிகள் உயர்ந்து 27,689.63–ஆகவும், ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு கடும் சரிவு – ரூ.65.34
ஆகஸ்ட் 14,2015,10:20
business news
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்து இருக்கிறது. நேற்று முதல் மீண்டும் ரூ.65–ல் வர்த்தகமாகி கொண்டிருக்கும் ரூபாயின் மதிப்பு ...
+ மேலும்
தங்­கத்தின் தேவை குறைந்­தது!
ஆகஸ்ட் 14,2015,06:54
business news
சென்னை:‘‘பருவம் தவறி பெய்த கன மழையால், தங்­கத்தின் தேவை, 155 டன்­னாக குறைந்­தது,’’ என, உலக தங்க கவுன்சில் (இந்­தியா) நிறு­வன நிர்­வாக இயக்­குனர் சோம­சுந்­தரம் கூறினார்.இது­கு­றித்து, அவர் ...
+ மேலும்
உருளை விளைச்சல் உச்சம்:வர­லாறு காணாத விலை சரிவு
ஆகஸ்ட் 14,2015,06:53
business news
இந்­தி­யாவின் பல மாநி­லங்­களில், 10 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு, உருளைக் கிழங்கு அமோ­க­மாக விளைந்­துள்­ளது.தமி­ழகம் உட்­பட நாடு முழு­வதும், 23 மாநி­லங்­களில், ஆண்­டு­தோறும், 41 ஆயிரம் டன் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff