பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59549.9 49.49
  |   என்.எஸ்.இ: 17662.15 13.20
செய்தி தொகுப்பு
குறைந்தது மொத்த விலை பணவீக்கம் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலையில் சரிவு
ஆகஸ்ட் 14,2019,23:33
business news
புது­டில்லி:நாட்­டின், மொத்த விலை பண­வீக்­கம், 25 மாதங்­களில் இல்­லாத அள­வுக்கு, ஜூலை மாதத்­தில், 1.08 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.எரி­பொ­ருட்­களின் விலை­யில் ஏற்­பட்ட சரிவே, மொத்த விலை ...
+ மேலும்
அறிக்கையை இறுதி செய்தது பிமல் ஜலான் கமிட்டி
ஆகஸ்ட் 14,2019,23:30
business news
புது­டில்லி:ரிசர்வ் வங்கி, உபரி நிதி­யாக எவ்­வ­ளவு இருப்பு வைத்­துக் கொள்­ள­லாம் என்­பது
தொடர்­பான அறிக்­கையை, பிமல் ஜலான் கமிட்டி, இறுதி செய்­துள்­ளது.


ரிசர்வ் வங்­கி­யில், உபரி ...
+ மேலும்
தர சான்றிதழ் பெற நிதி ஒதுக்கீடு
ஆகஸ்ட் 14,2019,23:28
business news
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தரச் சான்றிதழ் பெற செலுத்திய கட்டணத்தில், 1 லட்சம் ரூபாய் வரை திரும்பப் பெற, தமிழக அரசு நிதி ஒதுக்கி, ஆணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து, தமிழக அரசு ...
+ மேலும்
தங்கம் விலை சவரன் ரூ.408 குறைந்தது
ஆகஸ்ட் 14,2019,11:09
business news
சென்னை: கடந்த சில தினங்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை நேற்று ரூ.29 ஆயிரம் ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. ஆனால், இன்று(ஆக.,14) சவரன் ரூ.408 குறைந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff