செய்தி தொகுப்பு
மீண்டும் 17,000 புள்ளிகளுக்கு மேல் மீண்டது சென்செக்ஸ் | ||
|
||
மும்பை : ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகளின் ஏற்றத்தால் கடந்த 3 வாரங்களுக்கு பிறகு சென்செக்ஸ் மீண்டும் 17,000 புள்ளிகளுக்கு மேல் மீண்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர ... | |
+ மேலும் | |
நானோ கார் விற்பனை செய்ய பிரேசில் ஆர்வம் | ||
|
||
புதுடில்லி : தென் அமெரிக்க நாடுகளில் உலகின் விலை குறைந்த காரான டாடாவின் நானோ காரிற்கான சந்தையை அமைக்க இருப்பதாக பிரேசில் ஆர்வம் தெரிவித்துள்ளது. இது குறித்த பிரேசிலின் புகழ்பெற்ற ... | |
+ மேலும் | |
ஆஸ்திரேலியாவிலும் விற்பனையில் சூடுபிடிக்கும் ஆப்பிளின் புதிய ஐபோன் | ||
|
||
சிட்னி : ஆப்பிள் நிறுவன தலைவர் ஸ்டீவ் ஜாப்சின் மரணத்திற்கு பிறகு புதிய ஐபோன் மாடலை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்க தொழில்நுட்பத்தில் உருவான இந்த ஐபோன் ஆஸ்திரேலியாவில் ... | |
+ மேலும் | |
எண்ணெய் விநியோக நிறுத்தத்தால் கிங்ஃபிஷர் விமான சேவை பாதிப்பு | ||
|
||
புதுடில்லி : விமான என்ஜினுகளுக்கான எண்ணெய் விலையை கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் செலுத்தாததால், எண்ணெய் நிறுவனங்கள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தி உள்ளன. இதனால் விமான என்ஜினுகளுக்கான ... | |
+ மேலும் | |
செப்டம்பர் மாத பணவீக்கம் 9.72% ஆக சரிவு | ||
|
||
புதுடில்லி : செப்டம்பர் மாதத்தில் நாட்டின் உணவு பொருட்கள், எரிபொருட்கள், உற்பத்தி மூல பொருட்கள் உள்ளிட்டவைகளின் பணவீக்கம் 9.72 சதவீதமாக குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கி தனது பணக் ... | |
+ மேலும் | |
Advertisement
இந்தியர்களுக்கு "பெப்பே' காட்டும் சோனி நிறுவனம் : திடீரென பற்றி எரியும் எல்.சி.டி., "டிவி' | ||
|
||
ஜப்பானிய மின்னணு நிறுவனமான சோனியின் முத்திரைத் தயாரிப்பான "பிராவியா' திரவ படிக காட்சி (எல்.சி.டி.,) "டிவி'க்கøளில், சிலவற்றில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்ட ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு | ||
|
||
சென்னை : நேற்று அதிரடியாக உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று சிறிதளவு குறைய துவங்கி உள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.120ம், பார் வெள்ளி விலை ரூ.1085ம் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு | ||
|
||
மும்பை : உள்நாட்டு வங்கி பண பரிவர்த்தனை அதிகரித்திருப்பதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ... | |
+ மேலும் | |
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு | ||
|
||
சிங்கப்பூர் : சீனாவில் வர்த்தகம் மந்தமடைந்திருப்பதால் ஆசிய சந்தைகளில் கச்சா எண்ணெயின் தேவை அதிகக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாக ஆசிய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து ... | |
+ மேலும் | |
ஏற்றத்துடன் துவங்கியது பங்குச் சந்தை | ||
|
||
மும்பை : நேற்றைய வர்த்தக நேர இறுதியில் சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச் சந்தைகள் இன்று 44 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. சில்லறை முதலீட்டாளர்களின் பங்குகள் பெருமளவில் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|