பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59549.9 49.49
  |   என்.எஸ்.இ: 17662.15 13.20
செய்தி தொகுப்பு
ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம்
அக்டோபர் 14,2013,16:24
business news
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 78.95 புள்ளிகள் ...
+ மேலும்
இந்திய மொபைல் வழி இணையம்
அக்டோபர் 14,2013,14:08
business news
இந்தியாவில் மொபைல் வழியாக இணையத்தில் உலா வருபவர்களில், கூகுள் மற்றும் பேஸ்புக் தளப் பயனாளர்களே அதிகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, மொபைல் போன்களின் பயன்பாடும் ...
+ மேலும்
சலுகை விலையில் பிளாக்பெரி போன்
அக்டோபர் 14,2013,14:05
business news
பண்டிகைக் காலம் வர இருப்பதால், பல மொபைல் நிறுவனங்கள், இனி, தங்கள் மொபைல் போன்களின் விலையில் தள்ளுபடி செய்து அறிவிப்பு வழங்குவார்கள். அந்த வகையில் பிளாக் பெரி இஸட் 10 (BlackBerry Z10 smartphone) ஸ்மார்ட் ...
+ மேலும்
அமெரிக்கப் பொருளாதாரம் முடங்கும் அபாயம்
அக்டோபர் 14,2013,13:59
business news
வாஷிங்டன்:நிதி நெருக்கடியால் அமெரிக்காவில் தொடர்ந்து 12வது நாளாக அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டாலும், நிதிச் செலவினங்களுக்கு ஒப்புதல் ...
+ மேலும்
செப்டம்பர் மாதத்துக்கான பணவீக்கம் 6.46 சதவீதம் உயர்வு
அக்டோபர் 14,2013,13:00
business news
புதுடில்லி: செப்டம்பர் மாதத்துக்கான நாட்டின் பணவீக்கம் 6.46 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்தவிலை குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் பணவீக்கம் வெளியிடப்படுகிறது. அதன்படி ஆகஸ்ட் ...
+ மேலும்
Advertisement
தங்கம் விலை ரூ.176 உயர்வு
அக்டோபர் 14,2013,11:40
business news
சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 14ம் தேதி, திங்கட்கிழமை) சவரனுக்கு ரூ.176 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ...
+ மேலும்
ஏர்டெல் சர்வதேச கட்டணம் உயர்வு
அக்டோபர் 14,2013,10:47
business news
புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய தொலைத் தொடர்புத்துறை நிறுவனமான ஏர்டெல், தனது சர்வதேச அழைப்புக்களுக்கான கட்டணத்தை 80 சதவீதம் உயர்த்தி உள்ளது. இந்த மாதம் ரூபாயின் மதிப்பில் ...
+ மேலும்
ஏற்ற இறக்கத்தில் தொடங்கியது வர்த்தகம்
அக்டோபர் 14,2013,10:35
business news
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 4.62 ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.54
அக்டோபர் 14,2013,10:02
business news
மும்பை : வாரத்தின் முதல்நாளான இன்று(அக்., 14ம் தேதி, திங்கட்கிழமை) இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் துவங்கி இருக்கிறது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் ...
+ மேலும்
தகுதி வாய்ந்த நிறு­வ­னங்­க­ளுக்கு பங்குஒதுக்­கீடு மூலம் ரூ.12,354 கோடி திரட்டல்
அக்டோபர் 14,2013,00:32
business news
புது­டில்லி:நடப்­பாண்டு ஜன­வரி முதல் ஆகஸ்ட் வரை­யி­லான எட்டு மாத காலத்தில், இந்­திய நிறு­வ­னங்கள், தகுதி வாய்ந்த நிறு­வ­னங்­க­ளுக்கு, பங்கு ஒதுக்­கீடு செய்­ததன் வாயி­லாக, 12,354 கோடி ரூபாயை ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff