பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60614.25 -49.54
  |   என்.எஸ்.இ: 17837.75 -33.95
செய்தி தொகுப்பு
குஜராத் தேர்தல் கருத்து கணிப்பால் ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தைகள்
டிசம்பர் 14,2017,16:46
business news
மும்பை : குஜராத் சட்டசபை தேர்தலின் 2 ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இதனையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது.

கருத்து கணிப்பின் ...
+ மேலும்
மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
டிசம்பர் 14,2017,16:11
business news
சென்னை : தங்கம் விலை இன்று (டிச.,14) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. காலையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை, மாலையில் சிறிது குறைந்துள்ளது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ...
+ மேலும்
விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது நாட்டின் முதல் நீர்விமானம்
டிசம்பர் 14,2017,12:55
business news
புதுடில்லி : நாட்டின் முதல் நீர் விமானம் மும்பையில் சோதனை செய்யப்பட்டுள்ளது. நீரிலும், ஆகாயத்திலும் இயங்கக் கூடிய இந்த சிறிய ரக விமானம், 12 பேர் வரை பயணம் செல்ல கூடியதாகும்.

சோதனை ...
+ மேலும்
மொத்தவிலை பணவீக்கம் 3.93 சதவீதமாக உயர்வு
டிசம்பர் 14,2017,12:29
business news
புதுடில்லி : நவம்பர் மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 3.93 சதவீதமாக உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் 3.59 சதவீதமாக இருந்தது ...
+ மேலும்
ரூ.1 க்கு விமான டிக்கெட் : மீண்டும் வருகிறது ஏர் டெக்கான்
டிசம்பர் 14,2017,11:41
business news
பெங்களூரு : இந்திய விமான சேவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ஏர் டெக்கான். 2003 ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி இந்த நிறுவனத்தின் சேவை தொடங்கப்பட்டது. பெங்களூருவை சேர்ந்த ஜி.ஆர்.கோபிநாத் ...
+ மேலும்
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு
டிசம்பர் 14,2017,10:55
business news
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று (டிச.,14) ஏற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 ம், கிராமுக்கு ரூ.25 ம் உயர்ந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் ...
+ மேலும்
ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள்
டிசம்பர் 14,2017,10:31
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(டிச.,14) ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. மத்திய வங்கி தனது வட்டிவிகித குறைப்பை இன்று வெளியிடும் என்ற நம்பிக்கை காரணமாகவும், குஜராத் 2 ம் கட்ட தேர்தலை ...
+ மேலும்
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.28
டிசம்பர் 14,2017,10:06
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. மத்திய வங்கி வட்டிவிகிதத்தை கால் சதவீதம் உயர்த்தியதை அடுத்து ரூபாய் ...
+ மேலும்
உணவு பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு
டிசம்பர் 14,2017,00:08
business news
பியூனஸ் ஏர்ஸ்:உலக வர்த்­தக அமைப்­பின் மாநாட்­டில், உணவு பாது­காப்பு குறித்த நிரந்­தர தீர்­வுக்கு, அமெ­ரிக்கா திடீ­ரென மறுப்பு தெரி­வித்­ததை அடுத்து, இந்­தியா உள்­ளிட்ட, ...
+ மேலும்
பங்கு வெளியிடும் திட்டமில்லை ‘ஆர்ஜியோ’ நிறுவனம் மறுப்பு
டிசம்பர் 14,2017,00:06
business news
மும்பை:‘பங்கு வெளி­யீட்­டில் இறங்­கும் திட்­ட­மில்லை’ என, ‘ஆர்­ஜியோ’ நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.முகேஷ் அம்­பா­னி­யின், ஆர்­ஜியோ, விரை­வில் பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க உள்­ள­தாக, ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff