பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
சுற்­றுலா துறையை மேலும் முறைப்­ப­டுத்­தினால்ஐ.டி., துறையின் வளர்ச்­சியை விஞ்சும்
ஜனவரி 15,2017,04:10
business news
ஐத­ராபாத்:'' இந்­திய சுற்­றுலா துறையை மேலும் அமைப்பு சார்ந்­த­தாக மாற்றி, ரொக்­க­மற்ற பரி­வர்த்­தனை அதி­க­மானால், ஐ.டி., எனப்­படும் தகவல் தொழில்­நுட்ப துறையின் வளர்ச்­சியை விஞ்சும்,'' ...
+ மேலும்
குஜராத் முத­லீட்­டா­ளர்கள் மாநாட்டில் ஜவுளி துறையில் ரூ.8,835 கோடி முத­லீடு
ஜனவரி 15,2017,04:08
business news
புது­டில்லி:குஜராத் முத­லீட்­டா­ளர்கள் மாநாட்டில், ஜவுளி துறையில், 8,835 கோடி ரூபாய் மதிப்­பி­லான ஒப்­பந்­தங்கள் கையெ­ழுத்­தா­கி­யுள்­ளன.குஜ­ராத்தில், சர்­வ­தேச முத­லீ­டு­களை அதி­க­ளவில் ...
+ மேலும்
வரும் மாதங்­க­ளிலும் ஏற்­று­மதி அதி­க­ரிக்கும்:இந்­திய நிறு­வ­னங்கள் நம்­பிக்கை
ஜனவரி 15,2017,04:07
business news
புது­டில்லி:நாட்டின் ஏற்­று­மதி, வரு­கின்ற மாதங்­க­ளிலும் தொடர்ந்து வளர்ச்­சியை காணும் என ஏற்­று­ம­தி­யா­ளர்கள் நம்­பிக்கை தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள்.இந்­தி­யாவின் ஏற்­று­மதி, ...
+ மேலும்
இந்­திய 'டிஜிட்டல்' சந்தை ரூ.20,000 கோடியை தாண்டும்
ஜனவரி 15,2017,04:06
business news
மும்பை:'இந்­தி­யாவின் 'டிஜிட்டல்' சந்தை, 2020ல், 20ஆயிரம் கோடி ரூபாய் என்ற இலக்கை தாண்டி வளர்ச்சி காணும்' என, யர்னஸ்ட் அண்டு யங் ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.அதன் விபரம்: கடந்த ...
+ மேலும்
தொண்டு நிறு­வ­னத்­துக்கு ரூ.5 லட்சம் அப­ராதம்
ஜனவரி 15,2017,04:04
business news
புது­டில்லி;ம.பி.,யில், தனியார் மருத்­துவ கல்­லுா­ரிக்கு எதி­ராக, தொண்டு நிறு­வனம் தாக்கல் செய்த மேல்­மு­றை­யீட்டு மனுவை தள்­ளு­படி செய்த சுப்ரீம் கோர்ட், அற்ப கார­ணங்­க­ளுக்­காக கோர்ட் ...
+ மேலும்
Advertisement
காகித இறக்­கு­ம­தியால் பாதிப்பு:பாது­காப்பு வரி விதிக்க கோரிக்கை
ஜனவரி 15,2017,04:02
business news
புது­டில்லி;இந்­திய காகித தயா­ரிப்­பா­ளர்கள் சங்­கத்தின் புதிய தலைவர், சவ்ரப் பங்குர் கூறி­ய­தா­வது:'ஆசியன்' நாடு­களில் இருந்து மலிவு விலையில் காகி­தங்கள் இறக்­கு­ம­தி­யா­வதால், ...
+ மேலும்
மேலும் ரூ.30,000 கோடிரிலையன்ஸ் ஜியோ முத­லீடு
ஜனவரி 15,2017,04:00
business news
மும்பை:முகேஷ் அம்­பா­னியின் ரிலையன்ஸ் ஜியோ நிறு­வனம், கடந்த ஆண்டு, செப்., 5 முதல் மொபைல்போன் சேவையை இல­வ­ச­மாக வழங்கி வரு­கி­றது. இச்­சேவை, மார்ச் இறுதி வரை வழங்­கப்­படும் என, ...
+ மேலும்
சீனாவில் கார்கள் விற்­பனை 2.80 கோடி­யாக அதி­க­ரிப்பு
ஜனவரி 15,2017,03:57
business news
சாங்காய்:சீனாவில், மூன்று ஆண்­டு­களில் இல்­லாத வகையில், கடந்த ஆண்டில், 2.80 கோடி கார்கள் விற்­ப­னை­யாகி உள்­ளன.உலகில், இரண்­டா­வது பெரிய பொரு­ளா­தார நாடான சீனா, கார் உள்­ளிட்ட மோட்டார் வாகன ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff