பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59549.9 49.49
  |   என்.எஸ்.இ: 17662.15 13.20
செய்தி தொகுப்பு
பணவீக்கம் 3.58 சதவீதமாக சரிவு
ஜனவரி 15,2018,17:38
business news
புதுடில்லி : நாட்டின் பணவீக்கம் மூன்று மாதங்களுக்கு பின் சரிந்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் நாட்டின் பணவீக்கம் வெளியிடப்படுகிறது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான பணவீக்கம் ரூ.3.58 ...
+ மேலும்
புதிய உச்சத்துடன் பங்குச்சந்தைகள் நிறைவு
ஜனவரி 15,2018,17:33
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகின்றன. அந்தவகையில், இன்று(ஜன., 15) வர்த்தகம் புதிய உச்சத்துடன் நிறைவடைந்துள்ளன.

ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 அதிகரிப்பு
ஜனவரி 15,2018,17:18
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 அதிகரித்திருக்கிறது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஜன., 15) மாலைநேர நிலவரப்பபடி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,873-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.40
ஜனவரி 15,2018,11:13
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் அதிக உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ...
+ மேலும்
35 ஆயிரம் புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ்
ஜனவரி 15,2018,11:01
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் ...
+ மேலும்
Advertisement
சம்­பள உயர்வு எவ்­வ­ளவு?
ஜனவரி 15,2018,01:58
business news
தமிழ்­நாடு எம்.எல்.ஏ.களுக்கு மட்­டும்­தான் சம்­பள உயர்வா, நமக்கு இல்­லையா என்று மத்­தி­ய­மர்­கள் ஏங்க வேண்­டாம். பல்­வேறு தொழிற்­து­றை­யி­னர் மத்­தி­யில் நடத்­தப்­பட்ட ஆய்வு ஒன்று, நல்ல ...
+ மேலும்
கவ­ன­மாக இருக்க வேண்­டிய நேரம் இது
ஜனவரி 15,2018,01:54
business news
புத்­தாண்டு துவங்கி, இரண்டு வாரங்­கள் கடந்து விட்­டது. மத்­திய பட்­ஜெட் தாக்­கல் செய்ய இன்­னும் இரண்டு வாரங்­களே இருக்­கும் சூழல்...
புத்­தாண்டு துவங்கி, இரண்டு வாரங்­கள் கடந்து விட்­டது. ...
+ மேலும்
கடன் பெற தீர்­மா­னிக்கும் போது கவ­னிக்க வேண்­டிய அம்­சங்கள்
ஜனவரி 15,2018,01:52
business news
வங்கி கடன் பெறும் போது குறைந்த வட்டி விகிதம் தவிர கட­னுக்­கான நிபந்­த­னைகள் உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­களை பரி­சீ­லிக்க வேண்டும்.

வீட்­டுக்­கடன், வாகன கடன் என எந்த வகை­யான கடன் ...
+ மேலும்
புது­மண தம்­ப­தியர் மனதில் கொள்ள வேண்­டிய நிதி விஷ­யங்கள்
ஜனவரி 15,2018,01:49
business news*புதிய வாழ்க்­கையை துவக்கும் புது­மண தம்­ப­தியர் தங்கள் எதிர்­காலம் தொடர்­பான பல விஷ­யங்­களை திட்­ட­மி­டு­வதில் ஆர்வம் காட்­டு­கின்­றனர். இதற்­காக பல­வற்றை மனம் விட்டு பேசவும் ...
+ மேலும்
ஆயுள் காப்­பீடு பெறும் போக்கில் மாற்றம்
ஜனவரி 15,2018,01:47
business news
இந்­தி­யர்கள் ஆயுள் காப்­பீட்டை அணுகும் விதத்தில் முக்­கிய மாற்றம் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக தெரிய வந்­துள்­ளது.
இந்­திய காப்­பீடு ஒழுங்­கு­முறை மற்றும் மேம்­பாட்டு ஆணையம் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff