செய்தி தொகுப்பு
பங்குகளை திரும்ப பெறுகிறது ‘கெய்ல்’ | ||
|
||
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய எரிவாயு வினியோக நிறுவனமான, ‘கெய்ல் இந்தியா’ நிறுவனம், 1,046 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப வாங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.தன் கைவசம் உள்ள உபரி ... | |
+ மேலும் | |
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பன்னாட்டு நிதியம் பாராட்டு | ||
|
||
புதுடில்லி:கொரோனா தொற்று நோயையும், அதனால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகளையும் சமாளிக்க, மிகவும் தீர்க்கமான நடவடிக்கைகளை, இந்தியா எடுத்துள்ளது என, பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனர் ... | |
+ மேலும் | |
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் பிப்., வரை அவகாசம் | ||
|
||
சென்னை:கடந்த, 2019 – 20ம் நிதியாண்டுக்கான படிவம், ‘ஜி.எஸ்.டி., ஆர்., 9’ என்ற, ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், பிப்., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி ... |
|
+ மேலும் | |
உலக தொழில்நுட்ப மையங்களில் முதலிடத்தை பிடித்தது பெங்களூரு | ||
|
||
புதுடில்லி:உலகின் மிக வேகமாக வளரும் தொழில்நுட்ப மையங்களில், முதலிடத்தை பெங்களூரு பிடித்துள்ளது. பெங்களூருக்கு அடுத்து, லண்டன், மியுனிச், பெர்லின், பாரீஸ் ஆகிய இடங்கள் உள்ளன. ... |
|
+ மேலும் | |
மீண்டு எழுந்த ‘டாடா’ சந்தை மதிப்பில் முதலிடம் | ||
|
||
புதுடில்லி:கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து, பங்குச் சந்தைகள் ஏற்றம் பெற்றதை அடுத்து, இந்தியாவின் அதிக சந்தை மதிப்பு கொண்ட குழுமமாக, டாடா குழுமம் மீண்டும் எழுச்சி ... | |
+ மேலும் | |
Advertisement
இழுத்து மூடப்படும் இரு பொதுத்துறை நிறுவனங்கள் | ||
|
||
புதுடில்லி:மத்திய அரசு, ‘ஸ்கூட்டர்ஸ் இந்தியா, பாரத் பம்ப்ஸ் அண்டு கம்ப்ரசர்ஸ்’ ஆகிய இரு பொதுத்துறை நிறுவனங்களையும் மூடிவிடும் முடிவுக்கு இறுதியாக வந்துவிட்டது. இந்த ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |