பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59330.9 -874.16
  |   என்.எஸ்.இ: 17604.35 -287.60
செய்தி தொகுப்பு
சரிவில் முடிந்தது வர்த்தகம்
பிப்ரவரி 15,2013,16:31
business news

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக ‌நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 29.03 புள்ளிகள் ...

+ மேலும்
நிஸான் சன்னி கார் ஸ்பெஷல் எடிசன்
பிப்ரவரி 15,2013,14:57
business news

ஜப்பான் நாட்டை சேர்ந்த நிஸான் கார் நிறுவனம், இந்தியாவில் சன்னி காரை, 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. தற்போது, சன்னி காரின் ஸ்பெஷல் எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. ...

+ மேலும்
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 சரிவு
பிப்ரவரி 15,2013,12:56
business news
சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 சரிந்துள்ளது. நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 22736 ஆக இருந்தது. இது இன்று 128 ரூபாய் சரிந்து 22608 ஆக உள்ளது. ஒரு கிராம் 22 காரட் ...
+ மேலும்
ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம்
பிப்ரவரி 15,2013,09:35
business news

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்‌ற இறக்கத்துடன் தொடங்கியது

+ மேலும்
நாட்டின் பொது பணவீக்கம் 6.62 சதவீதமாக குறைவு
பிப்ரவரி 15,2013,00:13
business news

புதுடில்லி:நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக் கிடப்படும், நாட்டின் பொது பணவீக்கம், 6.62 சதவீதமாகக் குறைந்துள்ளது.இது, சென்ற ஆண்டு, டிசம்பர் ...

+ மேலும்
Advertisement
தங்கத்தின் தேவை 864 டன்னாக குறைந்தது
பிப்ரவரி 15,2013,00:10
business news

மும்பை:சென்ற, 2012ம் ஆண்டில், இந்தியாவில், தங்கத்திற்கான தேவை, 12 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 864.20 டன்னாக சரிவடைந்து உள்ளது. இது, இதற்கு முந்தைய 2011ம் ஆண்டில், 986.30 டன்னாக அதிகரித்து காணப்பட்டது என, ...

+ மேலும்
பங்கு வர்த்தகத்தில் மீண்டும் சுணக்கம்
பிப்ரவரி 15,2013,00:07
business news

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக் கிழமையன்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததை அடுத்து, இந்திய ...

+ மேலும்
கொப்பரை, தேங்காய் எண்ணெய் விலையில் சரிவு
பிப்ரவரி 15,2013,00:05
business news

கொச்சி:வரத்து அதிகரிப்பால், கொப்பரை மற்றும் தேங்காய் எண்ணெய் விலை, சரிவை கண்டு வருகிறது.மத்திய அரசு, நாட்டின் அனைத்து துறைமுகங்கள் வாயிலாகவும், தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி மேற்கொள்ள ...

+ மேலும்
சமையல் எண்ணெய் இறக்குமதி11.57 லட்சம் டன்னாக அதிகரிப்பு
பிப்ரவரி 15,2013,00:03
business news

புதுடில்லி:சென்ற ஜனவரி மாதத்தில், இந்தியாவின், சமையல் எண்ணெய் இறக்குமதி, 11.57 லட்சம் டன்னாக அதிகரித் து உள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட, இறக்குமதியை (6.59 லட்சம் ...

+ மேலும்
பொது துறை வங்கிகளுக்கு ரூ.20,000 கோடி கூடுதல் மூலதனம்
பிப்ரவரி 15,2013,00:01
business news

புதுடில்லி:மத்திய அரசு, வரும் 2013 - 14ம் நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகளுக்கு, கூடுதல் மூலதனமாக, 20 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும் என, தெரிகிறது.இந்திய வங்கித் துறையில், வரும் ஏப்ரல் முதல், ...

+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff