பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 சரிவு
பிப்ரவரி 15,2017,17:02
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில்(பிப்., 15-ம் தேதி) மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,800-க்கும், சவரனுக்கு ரூ.40 ...
+ மேலும்
சென்செக்ஸ் 184 வீழ்ச்சி
பிப்ரவரி 15,2017,16:48
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக சரிவுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே சரிவுடன் ஆரம்பமான நிலையில் முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.95
பிப்ரவரி 15,2017,10:20
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்தபோதும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் சரிவு - சென்செக்ஸ் 69 புள்ளிகள் வீழ்ச்சி
பிப்ரவரி 15,2017,10:16
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(பிப்., 15-ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் ...
+ மேலும்
காதி தொழில் மேம்­பாட்டு திட்­டங்­க­ளுக்கு மத்­திய அரசு ரூ.340 கோடி ஒதுக்­கீடு
பிப்ரவரி 15,2017,08:29
business news
புது­டில்லி : மத்­திய அரசு, அடுத்த மூன்று ஆண்­டு ­களில், காதி மற்றும் கைவினைப் பொருட்­களின் உற்­பத்தி மற்றும் விற்­ப­னையை, 20 சத­வீதம் உயர்த்த திட்­ட­மிட்டு உள்­ளது. இதற்­காக, 2017 – 18ம் ...
+ மேலும்
Advertisement
சீனா­வுக்கு ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க இந்­தியா முயற்சி
பிப்ரவரி 15,2017,08:29
business news
புது­டில்லி : ‘‘சீனா­விற்­கான ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க, மத்­திய அரசு தீவிர முயற்சி மேற்­கொண்­டுள்­ளது,’’ என, பொரு­ளா­தார விவ­கா­ரங்கள் துறை செயலர் சக்­தி­காந்த தாஸ் தெரி­வித்து ...
+ மேலும்
சி.டி.எஸ்.எல்., – மியூசிக் பிராட்கேஸ்ட் பங்கு வெளி­யீட்­டிற்கு ‘செபி’ அனு­மதி
பிப்ரவரி 15,2017,08:28
business news
புது­டில்லி : மின்­னணு பங்கு ஆவண காப்­பக நிறு­வ­ன­மான, சி.டி.எஸ்.எல்., மற்றும் மியூசிக் பிராட்கேஸ்ட் நிறு­வ­னத்தின் பங்கு வெளி­யீ­டு­க­ளுக்கு, பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ...
+ மேலும்
‘டிரம்பின் அதி­ரடி நட­வ­டிக்­கை­களால் அமெ­ரிக்­கா­விற்கே அதிகம் பாதிப்பு’
பிப்ரவரி 15,2017,08:27
business news
பெங்­க­ளூரு : ‘நிடி ஆயோக்’ அமைப்பின் தலைமை செயல் அதி­காரி அமிதாப் காந்த் கூறி­ய­தா­வது: அமெ­ரிக்­காவின் சாப்ட்வேர் துறை வளர்ச்­சிக்கு, ஏரா­ள­மான இந்­தி­யர்கள் குறிப்­பி­டத்­தக்க ...
+ மேலும்
சமையல் எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு ; ருச்சி சோயா – பதஞ்­சலி ஒப்­பந்தம்
பிப்ரவரி 15,2017,08:27
business news
மும்பை : ருச்சி சோயா நிறு­வனம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:சமையல் எண்­ணெயை, சுத்­தி­க­ரிப்பு மற்றும் ‘பேக்கிங்’ செய்து கொடுக்க, பதஞ்­சலி ஆயுர்­வேத நிறு­வ­னத்­துடன், ருச்சி சோயா ஒப்­பந்தம் ...
+ மேலும்
தேனா வங்கி – யூனியன் வங்கி இணைப்பு முயற்சி நடக்­கி­றதா?
பிப்ரவரி 15,2017,08:26
business news
மும்பை : தேனா வங்­கியை இணைப்­பது சம்­பந்­த­மாக, எந்த பேச்சும் நடத்­தப்­ப­ட­வில்லை என, யூனியன் பேங்க் ஆப் இந்­தியா தெரி­வித்­துள்­ளது.
தேனா வங்­கியின் தலைவர் அஸ்­வினி குமார், ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff