பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள்
பிப்ரவரி 15,2018,15:55
business news
மும்பை : சர்வதேச பங்குச்சந்தைகளின் நிலை சீரடைந்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் உயர்வுடன் காணப்பட்டன. பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் ஒரு சதவீதம் வரை ...
+ மேலும்
மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை
பிப்ரவரி 15,2018,15:43
business news
சென்னை : காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.288 உயர்ந்த தங்கம் விலை, மாலையில் மாற்றமின்றி காணப்படுகிறது. இதனால் காலை விலையே தொடர்கிறது. மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ...
+ மேலும்
ஜனவரி மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 2.84 % சரிவு
பிப்ரவரி 15,2018,15:38
business news
புதுடில்லி : எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் பணவீக்கம் சரிவடைந்ததை அடுத்து ஜனவரி மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு 2.84 சதவீதம் ...
+ மேலும்
ஜியோவுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை அறிவிப்பு
பிப்ரவரி 15,2018,15:04
business news
புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம் மேக்சிமம் பிரீபெயிட் திட்டத்தை அறிவித்துள்ளது. ரூ.999க்கு கிடைக்கும் புதிய திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். ...
+ மேலும்
பதஞ்சலி பொருட்கள் ரூ.9000 கோடிக்கு விற்பனை
பிப்ரவரி 15,2018,14:52
business news
புதுடில்லி: நாடு முழுவதும் யோகா மையங்கள் நடத்தி வரும் யோகா குரு பாபா ராம்தேவ் சில வருடங்களுக்கு முன் பதஞ்சலி நுகர்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டார்.

இதற்காக உத்தரகாண்ட் மாநிலம் ...
+ மேலும்
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 உயர்வு
பிப்ரவரி 15,2018,11:03
business news
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று (பிப்.,15) அதிரடி ஏற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 ம், கிராமுக்கு ரூ.36 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ...
+ மேலும்
உயர்வுடன் துவங்கிய பங்குச்சந்தைகள்
பிப்ரவரி 15,2018,09:53
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (பிப்.,15) ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. சர்வதேச பங்குச்சந்தைகள் உயர்வுக்கு திரும்பியதை அடுத்து, இந்திய பங்குச்சந்தைகளும் ஏற்றப்பாதைக்கு ...
+ மேலும்
பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ.3,800 கோடி இழப்பு பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடு ரூ.11,000 கோடி மோசடி கண்டுபிடிப்பு
பிப்ரவரி 15,2018,00:41
business news
மும்பை:பஞ்­சாப் நேஷ­னல் வங்­கி­யின், மும்பை கிளை­யில், 11 ஆயி­ரம் கோடி ரூபாய் முறை­கேடு நடந்­துள்­ளது கண்­டு­பி­டிக்­கப்­பட்டு உள்­ளது. இந்த தக­வல்வெளி­யா­னதை அடுத்து, நேற்று, ...
+ மேலும்
மூலதன ஆதாய வரியால் ஓய்வூதிய முதலீடு பாதிக்காது
பிப்ரவரி 15,2018,00:35
business news
புதுடில்லி:‘‘வரும் நிதி­யாண்­டில் அம­லாக உள்ள, நீண்ட கால மூல­தன ஆதாய வரி­யால், தேசிய ஓய்­வூ­திய திட்­டத்­தின் கீழ் மேற்­கொள்­ளும் முத­லீ­டு­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டாது,’’ என, ஓய்­வூ­திய ...
+ மேலும்
இறக்குமதிக்கு அதிக வரி இந்தியா மீது டிரம்ப் காட்டம்
பிப்ரவரி 15,2018,00:33
business news
வாஷிங்டன்:அமெ­ரிக்­கா­வின், ஹார்லி டேவிட்­சன் மோட்­டார் சைக்­கி­ளுக்கு, இந்­தியா அதிக வரி விதித்­துள்­ள­தாக, அமெ­ரிக்க அதி­பர், டொனால்டு டிரம்ப் தெரி­வித்­துள்­ளார்.
அவர், உருக்கு துறை ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff