கண்களை கைது செய்யும் அழகு வெரிட்டோ வைப் | ||
|
||
இந்தியாவின் முக்கிய வாகன உற்பத்தியாளரும், உறுதியான வாகனங்களுக்கு பெரிய நிறுவனமுமான மஹிந்திரா - மஹிந்திராவின் புதிய அறிமுகம்தான் வெரிட்டோ வைப் என்ற நாட்ச்பேக் (காம்பேக்ட் செடான்) ... | |
+ மேலும் | |
விண்ணைத்தாண்டி வந்த தேவதையாய் மெர்சிடெஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் | ||
|
||
இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தான் A Class பிரீமியம் ஹேட்ச்பேக் காரை மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் வெளியிட்டு கார் ரசிகர்களை மெய்மறக்கச் செய்துள்ளது. சொகுசு ஹேட்ச்பேக் ... | |
+ மேலும் | |
டிஜிட்டல் மயமாகிறது தூர்தர்ஷன் | ||
|
||
புதுடில்லி: "தூர்தர்ஷனை முற்றிலும், டிஜிட்டல் மயமாக்க வேண்டும்; இதனால், ஸ்பெக்ட்ரம் தேவையற்றதாகி விடும்; இதை, வர்த்தக ரீதியாக விற்பனை செசவதன் மூலம், அரசுக்கு வருவாச கிடைக்கும்' என, ... | |
+ மேலும் | |
டாலர் மதிப்பு உயர்வு; "பையர்'கள் புதிய நெருக்கடி: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கவலை | ||
|
||
திருப்பூர்: டாலர் மதிப்பு உயர்வால், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும் லாபத்தை தெரிந்து "பையர்'கள், ஆடைகளுக்கான மொத்த விலையை குறைத்து வழங்குகின்றனர். இதனால், பின்னலாடை ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு!! | ||
|
||
சென்னை : தங்கம் விலையில் இன்று(ஜூன் 15ம் தேதி, சனிக்கிழமை) உயர்வு காணப்படுகிறது. சவரனுக்கு ரூ.176 அதிகரித்து இருக்கிறது. சென்னை தங்கம்-வெள்ளி மார்க்கெட்டில் மாலைநேர நிலவரப்படி 22காரட், ... | |
+ மேலும் | |
சக்திமானாக துள்ளி ஓடும் போக்ஸ்வேகனின் புதிய போலோ எகூ கூகுஐ | ||
|
||
சிக்கென்று கச்சிதமாய், ஸ்டைலாய், புதிய தொழில்நுட்பங்களுடன், சக்தி வாய்ந்த, சொகுசான ஒரு ஹாட்ச்பேக் கார் ஃபோக்ஸ்வேகனின் புதிய போலோ ஆகும். புதிய போலோ GT TSI போன மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு ... | |
+ மேலும் | |
நடப்பு ஆண்டு மே மாதத்தில்...நாட்டின் பொது பணவீக்கம் 4.70 சதவீதமாக சரிவு | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2013ம் ஆண்டு மே மாதத்தில், மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் பொதுப் பணவீக்கம், 4.70 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ... |
|
+ மேலும் | |
"சென்செக்ஸ்' 351 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வெள்ளிக் கிழமையன்று, விறுவிறுப்புடன் இருந்தது. சென்ற மே மாதத்தில், பணவீக்கம் குறைந்துள்ளது மற்றும் மத்திய அரசு, அன்னிய முதலீட்டை அதிகரிக்கும் ... |
|
+ மேலும் | |
வலுவடையும் ரூபாய் மதிப்பு | ||
|
||
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, கடந்த மூன்று நாட்களாக சரிவில் இருந்து மீண்டு வருகிறது.நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 57.79 ஆக இருந்தது.இந்நிலையில், நேற்றைய ... |
|
+ மேலும் | |
தங்கம் சவரனுக்கு ரூ.312 குறைவு | ||
|
||
சென்னை:நேற்று, தங்கம் விலை சவரனுக்கு, 312 ரூபாய் குறைந்து, 20,760 ரூபாய்க்கு விற்பனையானது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவால், சில தினங்களாக உயர்ந்து வந்த, தங்கம் விலை, ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |