செய்தி தொகுப்பு
ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 76.01 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
22 வங்கிகளுக்கு ரூ.49.50 கோடி அபராதம் ! ரிசர்வ் வங்கி அதிரடி | ||
|
||
புதுடில்லி: வாடிக்கையாளர்கள் விவரம் சேகரிப்பு, பண மோசடி தொடர்பான விதிமுறைகளை மீறியதாக 22 வங்கிகளுக்கு அபராதம் விதிதித்து உத்தரவிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி ... | |
+ மேலும் | |
பணவீக்கம் 4.86 சதவீதமாக உயர்வு | ||
|
||
புதுடில்லி : ஜூன் மாதத்துக்கான நாட்டின் பணவீக்கம் 4.86 சதவீதமாக அதிகரித்துள்ளது. மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் பணவீக்கம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு! | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூலை 15ம் தேதி, திங்கட்கிழமை) சரவனுக்கு ரூ.24 அதிகரித்துள்ளது. மாலைநேர நிலவரப்படி சென்னை, தங்கம் வெள்ளி சந்தையில் 22காரட், 1கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,512-க்கும், ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி!! | ||
|
||
மும்பை : கடந்தவாரம் சரிவில் இருந்து மீண்ட இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று(ஜூலை 15ம் தேதி) வாரத்தின் முதல்நாள் சரிவடைந்துள்ளது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ... | |
+ மேலும் | |
Advertisement
செலவு அதிகமான நகரங்களில் கோல்கட்டாவுக்கு முதலிடம் | ||
|
||
புதுடில்லி : நம்நாட்டில், சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக செலவு வைக்கும் நகரங்களில், கோல்கட்டா முதலிடம் பிடித்துள்ளது. செலவு குறைவான நகரமாக, ஆமதாபாத் உள்ளது. பெருநகரங்களில் உள்ள நான்கு ... | |
+ மேலும் | |
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.95 உயர்வு | ||
|
||
புதுடில்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு, 1.55 ரூபாய் நேற்று உயர்ந்தது. சென்னையில், இந்த விலை உயர்வு, 1.95 ரூபாயாக இருக்கும். பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு கைவிட்டதை அடுத்து, ... | |
+ மேலும் | |
சரிவில் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (9.12 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ... | |
+ மேலும் | |
தமிழகம், கேரளாவில்முட்டை விலை 325 காசு | ||
|
||
நாமக்கல்:தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 325 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர் சரிவுக்கு பின் முட்டை விலை, 5 காசு ஏற்றம் கண்டுள்ளது. நாமக்கல்லில், நடைபெற்ற தேசிய முட்டை ... |
|
+ மேலும் | |
தனியார் கடன் பத்திர ஒதுக்கீடுமூலம் ரூ.35,214 கோடி திரட்டல் | ||
|
||
புதுடில்லி:சென்ற ஜூன் மாதத்தில், நிறுவனங்கள், தனியார் கடன் பத்திர ஒதுக்கீடுகள் வாயிலாக, 35,214 கோடி ரூபாயை திரட்டியுள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி' வெளியிட்டுள்ள ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |