பங்குச்சந்தை பி.எஸ்.இ: 61308.91 85.88
  |   என்.எஸ்.இ: 18308.1 52.35
செய்தி தொகுப்பு
நாடு முழுவதும் 100 பள்ளிகளை அமைக்கிறது ஸ்ரீ காஞ்சி சங்கர யுனிவர்சல் அகாடமி
ஆகஸ்ட் 15,2011,16:12
business news
சென்னை: நாட்டின் முன்னணி கல்வி நிறுவனமான எஜூகம்ப் சொல்யூஷன் நிறுவனம், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்துடன் இணைந்து நாடு முழுவதும் 100 பள்ளிகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. ஸ்ரீ காஞ்சி சங்கர ...
+ மேலும்
வெங்காய உற்பத்தி 20 முதல் 30 சதவீதம் வரை குறையும்
ஆகஸ்ட் 15,2011,15:42
business news
புதுடில்லி: இந்தாண்டு நாட்டின் வெங்காய உற்பத்தி 20 முதல் 30 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் பெருமளவு வெங்காயத்தை உற்பத்தி மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா ...
+ மேலும்
பசுமை ‌எரிவாயு திட்டத்தில் ஒரு மில்லியன் வேலைவாய்ப்பு
ஆகஸ்ட் 15,2011,13:39
business news
புதுடில்லி : வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் பசுமை எரிவாயு திட்டத்தில் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புக்கள் அடுத்த 2 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட உள்ளது. சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த ...
+ மேலும்
ஜம்முவில் மதுபான விற்பனை மூலம் வரி வருமானம் அதிகரிப்பு
ஆகஸ்ட் 15,2011,12:42
business news
ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மது விற்பனை மூலம் கிடைக்கும் வரி வருமானம் பெருமளவில் அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் மதுபான விற்பனை மூலம் ...
+ மேலும்
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு
ஆகஸ்ட் 15,2011,11:57
business news
சிங்கப்பூர் : சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள ஏற்ற நிலை காரணமாக ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. நியூயார்க்கின் செப்டம்பர் மாத டெலிவரி கணக்கின்படி கச்சா ...
+ மேலும்
Advertisement
சுதந்திர தினம் : சந்தைகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 15,2011,10:41
business news
மும்பை : நாட்டின் 65வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை, நாணயம், தங்கம் மற்றும் வெள்ளி, எண்ணெய் மற்றும் எண்ணெய் ...
+ மேலும்
ஏர் - இந்தியாவுக்கு எரிபொருள் தடையின்றி வழங்க வேண்டுகோள்
ஆகஸ்ட் 15,2011,09:21
business news
புதுடில்லி : 'ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு, எந்தவித இடையூறுமின்றி, விமான எரிபொருளை வழங்க வேண்டும்'என, பெட்ரோலிய அமைச்சகத்தை, விமான போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. ...
+ மேலும்
பயோமாஸ் மின் உற்பத்தி துறை சந்தித்து வரும் பிரச்னைகள்:தமிழக அரசு உதவிக்கரம் நீட்டுமா?
ஆகஸ்ட் 15,2011,03:19
business news
சென்னை:மரபு சாரா அல்லது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டத்தின் கீழ் காற்றாலை, சூரிய சக்தி மற்றும் 'பயோமாஸ்' எனப்படும் விவசாயக் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிப்பு போன்றவை ...
+ மேலும்
பொருள் குவிப்பு வரி நீக்கம்: கனரக வாகன டயர் விலை ரூ.6,000 குறையும்
ஆகஸ்ட் 15,2011,03:17
business news
சென்னை:வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும், பஸ், மற்றும் கனரக வாகனங் களுக்கான டயர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருள் குவிப்பு வரி நீக்கப்பட்டுள்ளது. இத னால், இவ்வகை டயர்களின் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff