பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60615.25 -48.54
  |   என்.எஸ்.இ: 17843.4 -28.30
செய்தி தொகுப்பு
கே.டி.எம்., ட்யூக் 200 பைக்குக்கு புது ஸ்டிக்கர்கள் வந்தாச்சு
ஆகஸ்ட் 15,2012,16:43
business news

ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த கே.டி.எம்., பைக்நிறுவனத்தில், 48 சதவீத பங்குகளை,இந்தியாவைச் சேர்ந்த பஜாஜ் ஆட்டோ நிறுவனம்வாங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கே.டி.எம்.,ட்யூக் 200 பைக், இந்தியாவில் ...

+ மேலும்
குட்டி வெரிடோ கார் - மஹிந்திரா திட்டம்
ஆகஸ்ட் 15,2012,13:36
business news

ரெனால்டு கார்நிறுவனத்துடன் இணைந்து மஹிந்திரா நிறுவனம்லோகன் காரை விற்பனை செய்துவந்தது. இந்த காருக்கு, வாடகைகார் நிறுவனங்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. எனினும், ரெனால்டு மற்றும் ...

+ மேலும்
ரூ.2 லட்சம் விலையில் புதிய மாருதி கார்
ஆகஸ்ட் 15,2012,10:33
business news
மாருதி நிறுவனம் புதிய ஆல்ட்டோ 800 காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மானேசர் ஆலை பிரச்னையால் புதிய ஆல்ட்டோ 800 காரின் அறிமுகத்தை ...
+ மேலும்
6.5 சதவீத தள்ளுபடி விலை தங்க நாணயங்கள் விற்பனை
ஆகஸ்ட் 15,2012,09:36
business news

சென்னை: "குரு புஷ்ய நட்சத்திர தினத்தையொட்டி, தபால் நிலையங்களில், 6.5 சதவீத தள்ளுபடி விலையில், நாளை, தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்படும்' என, தமிழக தபால் வட்டாரம் தெரிவித்து உள்ளது. ...

+ மேலும்
காலை வாரும் பரஸ்பர நிதி திட்டங்களால்... நாள்தோறும் 8,600 முதலீட்டாளர்கள் ஓட்டம்
ஆகஸ்ட் 15,2012,00:50
business news

நடப்பு 2012 - 13ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, சராசரியாக நாள்தோறும், 8,600 பேர் கணக்கை முடித்துக் கொண்டு ...

+ மேலும்
Advertisement
நாட்டின் பொது பணவீக்கம் 6.87 சதவீதமாக சரிவு
ஆகஸ்ட் 15,2012,00:45
business news

புதுடில்லிநாட்டின் பொதுப் பணவீக்கம், சென்ற ஜூலை மாதத்தில், 6.87 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய ஜூன் மாதத்தில், 7.25 சதவீதம் என்றளவில் இருந்தது. கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதத்தில், ...

+ மேலும்
ஏறுமுகத்தில் "சென்செக்ஸ்'
ஆகஸ்ட் 15,2012,00:43
business news

மும்பைநாட்டின் பங்கு வர்த்தகம், இரண்டாவது நாளாக, செவ்வாய்கிழமையன்றும் நன்கு இருந்தது. சென்ற ஜூலை மாதம், பொது பணவீக்கம் 6.87 சதவீதமாக குறைந்துள்ளதாக நேற்று செய்தி வெளியானது. இதனால், ...

+ மேலும்
பெட்ரோல் விற்பனையில் இழப்பு புலம்பும் நிறுவனங்கள்
ஆகஸ்ட் 15,2012,00:40
business news

புதுடில்லிபொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், கடந்த மாதம், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 0.70 பைசா உயர்த்தியுள்ள போதிலும், அவை, லிட்டருக்கு 1.37 ரூபாய் இழப்பை சந்தித்து வருவதாக, மத்திய பெட்ரோலிய ...

+ மேலும்
பருவமழை குறைவால் காபி உற்பத்தி சரியும்
ஆகஸ்ட் 15,2012,00:38
business news

புதுடில்லிநாட்டில் பருவ மழை குறைந்துள்ளதால், வரும் அக்டோபர் மாதம் துவங்கும், 2012-13ம் பருவத்தில் (அக்.,-செப்.,), காபி உற்பத்தி, 3.25 லட்சம் டன்னாக சரிவடையும் என, காபி வாரியம் மதிப்பீடு ...

+ மேலும்
வாழை இலை விலை கிடுகிடு உயர்வு
ஆகஸ்ட் 15,2012,00:37
business news

சேலம்சேலத்தில், ஆடிக் காற்று அதிவேகத்தில் வீசுவதால், வாழை இலைகள் கிழிந்து சேதமாகியுள்ளன. இதனால், வாழை இலைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.சேலம் மாவட்டம், ...

+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff