பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59919.68 369.78
  |   என்.எஸ்.இ: 17714.15 52.00
செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரிப்பு
ஜனவரி 16,2018,16:47
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஜன., 16) மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,882-க்கும், சவரனுக்கு ரூ.72 ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன
ஜனவரி 16,2018,16:43
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த நிலையில் இன்றைய வர்த்தகம் சரிவுடன் முடிந்தன.

முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததாலும், ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.63.61
ஜனவரி 16,2018,10:53
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக உள்ள சூழ்நிலையில் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ...
+ மேலும்
பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம்
ஜனவரி 16,2018,10:47
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடனும் புதிய உச்சத்துடன் ஆரம்பமாகின. ஆனால் சற்று நேரத்தில் சரிந்ததால் பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக ...
+ மேலும்
வரும் 2018 – 19 மத்திய பட்ஜெட்டில்...உட்கட்டமைப்பு அந்தஸ்து கிடைக்குமா?ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்ப்பு
ஜனவரி 16,2018,01:17
business news
புதுடில்லி:மந்­த­ம­டைந்­துள்ள ரியல் எஸ்­டேட் துறையை ஊக்­கு­விக்­கும் வகை­யில், மத்­திய பட்­ஜெட்­டில், ஜி.எஸ்.டி., குறைப்பு உள்­ளிட்ட சலு­கை­களை எதிர்­நோக்கி உள்­ள­தாக, அத்­து­றை­யி­னர் ...
+ மேலும்
Advertisement
11 புதிய ஷோரூம்கள் துவக்கியது மலபார் கோல்டு
ஜனவரி 16,2018,01:14
business news
கோழிக்கோடு:பிர­பல நகைக் கடை­களில் ஒன்­றான, மல­பார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறு­வ­னம், கத்­தார், ஓமன், மலே­ஷியா உட்­பட ஆறு நாடு­களில், 11 புதிய ஷோரூம்­களை துவக்கி உள்­ளது.
இது குறித்து, ...
+ மேலும்
மன்னா புட்ஸ் நிறுவனத்தில் மார்கன் ஸ்டான்லி முதலீடு
ஜனவரி 16,2018,01:13
business news
சென்னை:தென்­னிந்­தி­யா­வில், இயற்கை ஆரோக்­கிய உண­வுப் பொருட்­களை விற்­பனை செய்து வரும், மன்னா புட்ஸ் நிறு­வ­னத்­தில், மார்­கன் ஸ்டான்லி பிரை­வேட் ஈக்­கி­யூட்டி ஆசியா நிறு­வ­னம், 132 கோடி ...
+ மேலும்
சுலபமாக தொழில் துவங்கலாம்: இஸ்ரேலுக்கு இந்தியா உறுதி
ஜனவரி 16,2018,01:11
business news
புதுடில்லி:‘இந்­தி­யா­வில் தொழில் துவங்­கு­வ­தில், இஸ்­ரேல் நிறு­வ­னங்­கள் சந்­திக்­கும் பிரச்­னை­க­ளுக்கு, விரை­வில் தீர்வு காணப்­படும்’ என, மத்­திய அரசு உறுதி அளித்­துள்­ளது.இஸ்­ரேல் ...
+ மேலும்
மொத்த விலை பணவீக்கம் குறைந்தது
ஜனவரி 16,2018,01:09
business news
புதுடில்லி:உண­வுப் பொருட்­கள் விலை குறை­வால், நாட்­டின் மொத்த விலை பண­வீக்­கம், 2017 டிசம்­ப­ரில், 3.58 சத­வீ­த­மாக சரி­வ­டைந்­தது. இது, நவம்­ப­ரில், 3.93 சத­வீ­தம்; 2016 டிசம்­ப­ரில், 2.10 சத­வீ­த­மாக ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff