செய்தி தொகுப்பு
வங்கி மோசடியால் சரிவுடன் முடிந்த பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள உயர்வின் காரணமாக நேற்று முதல் உயர்வுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், இன்றைய பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிவை சந்தித்தன. நாட்டின் ... |
|
+ மேலும் | |
மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு | ||
|
||
சென்னை : காலையில் சிறிதளவு உயர்ந்த தங்கத்தின் விலை, மாலையில் மேலும் அதிகரித்துள்ளது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு | ||
|
||
சென்னை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (பிப்.,16) தங்கம் விலையில் சிறிது உயர்வு காணப்படுகிறது. அதே சமயம் வெள்ளி விலை சிறிது குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.24ம், கிராமுக்கு ரூ.3 ... | |
+ மேலும் | |
மீண்டும் 10,600 புள்ளிகளை எட்டிப்பிடித்த நிப்டி | ||
|
||
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (பிப்.,16) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றதஅதுடன் துவங்கி உள்ளன. சர்வதேச சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுவதால் இந்திய பங்குச்சந்தைகளிலும் ஏற்றம் ... | |
+ மேலும் | |
அடுத்த 3 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு உயரும் 'ஆன்லைன்' நுகர்வோரின் செலவினம் ரூ.6.50 லட்சம் கோடியாக அதிகரிக்கும் | ||
|
||
மும்பை:'அடுத்த மூன்று ஆண்டுகளில், 'ஆன்லைன்' நுகர்வோரின் செலவினம், இரண்டரை மடங்கு உயர்ந்து, 6.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும்' என, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. வலைதளங்கள் ... |
|
+ மேலும் | |
Advertisement
‘ரெப்கோ’வில் முறைகேடு நடக்கவில்லை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது | ||
|
||
சென்னை:ரெப்கோ வீட்டுவசதி கடன் நிறுவனத்தின் அதிகாரிகள் மீது, முறைகேடு செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு, எந்த ஆதாரமும் இல்லை என, சி.பி.ஐ., நீதிமன்றம் கூறி, முதல் ... | |
+ மேலும் | |
மொத்த விலை பணவீக்கம்: 6 மாதங்களில் காணாத சரிவு | ||
|
||
புதுடில்லி:உணவுப் பொருட்கள் விலை குறைவால், நாட்டின் மொத்த விலை பணவீக்கம், இந்தாண்டு, ஜனவரியில், 2.84 சதவீதமாக சரிவடைந்தது. இது, முந்தைய ஆறு மாதங்களில் இல்லாத அளவாகும். ... | |
+ மேலும் | |
ஜி.டி.பி., -– ஐ.ஐ.பி., – சி.பி.ஐ., அடிப்படை ஆண்டு மாறுகிறது | ||
|
||
புதுடில்லி:மத்திய அரசு, ஜி.டி.பி.,எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஐ.ஐ.பி., என்ற, தொழில் துறை உற்பத்தி ஆகியவற்றை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டை மாற்ற ... | |
+ மேலும் | |
மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு தனி அமைச்சகம்: மத்திய அரசு திட்டம் | ||
|
||
பெங்களுரு:‘‘மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கும் திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது,’’ என, ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் அனந்த ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |