பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59708.08 158.18
  |   என்.எஸ்.இ: 17616.3 -45.85
செய்தி தொகுப்பு
வர்த்தக துளிகள்
பிப்ரவரி 16,2022,22:11
business news
சந்திரசேகரன் முதல் உரை
‘‘ஏர் இந்தியாவை, உலகத்தரம் வாய்ந்த விமான நிறுவனமாக மாற்ற உறுதிபூண்டுள்ளோம். ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் அந்த இலக்கை மிக வேகமாக அடைய முடியும் என்று நான் ...
+ மேலும்
கையில் ஒரு படுக்கை, டிபன் பாக்ஸ் மும்பைக்கு வந்த அனில் அகர்வால்
பிப்ரவரி 16,2022,22:07
business news
புதுடில்லி:வணிகத்தில் பெரும் வெற்றியை அடைந்த சிலர், எப்போதாவது தங்களது ஆரம்பகால வாழ்க்கை நிலையை பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதுண்டு.
அந்த வரிசையில் இப்போது, ‘வேதாந்தா’ குழுமத்தின் ...
+ மேலும்
சரித்திர உச்சம் தொட்டது விமான எரிபொருள் விலை
பிப்ரவரி 16,2022,22:04
business news
புதுடில்லி:‘ஜெட் எரிபொருள் அல்லது ஏ.டி.எப்.,’ என அழைக்கப்படும், விமான எரிபொருள் விலை, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. இதையடுத்து, விமான கட்டணங்கள் உயர வாய்ப்பிருப்பதாக ...
+ மேலும்
மலைக்க வைக்கும் எல்.ஐ.சி.,யின் உரிமை கோரப்படாத தொகை
பிப்ரவரி 16,2022,21:46
business news
புது­டில்லி:பொதுத்­துறை ஆயுள் காப்­பீட்டு நிறு­வ­ன­மான, எல்.ஐ.சி.,யில், உரிமை கோரப்­ப­டாத தொகை மட்­டுமே, 21 ஆயி­ரத்து 500 கோடி ரூபா­யாக இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.
எல்.ஐ.சி., நிறு­வ­னம், புதிய ...
+ மேலும்
இந்தியா வேகமாக வளர்ச்சியடையும் நிதியமைச்சக பொருளாதார அறிக்கை
பிப்ரவரி 16,2022,21:34
business news
புதுடில்லி:உலகின் மிகப்பெரிய நாடுகளுக்கு மத்தியில், மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என, மத்திய நிதியமைச்சகத்தின், மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வு அறிக்கையில் ...
+ மேலும்
Advertisement
ஜனவரியில் நாட்டின் ஏற்றுமதி ரூ.2.58 லட்சம் கோடியாக உயர்வு
பிப்ரவரி 16,2022,07:17
business news
புதுடில்லி : கடந்த ஜனவரியில், இந்தியாவின் ஏற்றுமதி, 2 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இது குறித்து மத்திய வர்த்தகத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தாண்டு ஜனவரி யில் ...
+ மேலும்
இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரி விலக்கு வர்த்தக ஒப்பந்தம்
பிப்ரவரி 16,2022,07:16
business news
புதுடில்லி : இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே வரிவிலக்கு வர்த்தக ஒப்பந்தம்,வரும் 18ம் தேதி கையொப்பமாக உள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே ‘சி.இ.பி.ஏ.,’ எனும் ...
+ மேலும்
மெக்லாட்ஸ் பார்மா புதிய பங்கு வெளியீடு
பிப்ரவரி 16,2022,07:14
business news
புதுடில்லி : மெக்லாட்ஸ் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது.

மெக்லாட்ஸ் பார்மா நிறுவனம், ‘ஜெனரிக்’ எனப்படும் மூல மருந்துகளை உருவாக்கி, தயாரித்து ...
+ மேலும்
துபாய் ‘எக்ஸ்போ 2000’ இந்திய அரங்கு சாதனை
பிப்ரவரி 16,2022,07:14
business news
மும்பை : துபாயில் நடந்து வரும் ‘எக்ஸ்போ 2000’ கண்காட்சியில், இந்திய அரங்கின் வருகையாளர் எண்ணிக்கை, 10 லட்சத்தை கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சைச் சேர்ந்த துபாயில், ...
+ மேலும்
நுண்கடன் துறையில் தமிழகம் முதலிடம்
பிப்ரவரி 16,2022,07:11
business news
மும்பை : நுண்கடன் துறையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

சிறு தொழில் வளர்ச்சி வங்கியான, சிட்பி, ஈக்யுபேக்ஸ் இந்தியா நிறுவனம் ஆகியவை ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff