பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
சரிவிலிருந்து பங்குச்சந்தைகள் மீண்டன
மார்ச் 16,2016,17:35
business news
மும்பை : இருதினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவிலிருந்த இருந்ந நிலையில் இன்று(மார்ச் 16ம் தேதி) உயர்வுடன் முடிந்தன.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, முதலீட்டாளர்கள் ...
+ மேலும்
தங்கம் விலை மாலைநிலவரப்படி ரூ.80 சரிவு
மார்ச் 16,2016,17:19
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று(மார்ச் 16ம் தேதி) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,736-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
'விக்ஸ் ஆக் ஷன் - 500' உற்பத்தி நிறுத்தம்
மார்ச் 16,2016,14:24
business news
மும்பை: மத்திய அரசின் தடை உத்தரவை தொடர்ந்து, 'புராக்டர் அண்ட் கேம்பிள்' நிறுவனம், 'விக்ஸ் ஆக் ஷன் -500' மாத்திரை உற்பத்தியை நிறுத்தியுள்ளது. 'ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.22
மார்ச் 16,2016,10:47
business news
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் துவங்கி உயர்வுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் ...
+ மேலும்
சென்செக்ஸ் 70 புள்ளிகள் சரிவுடன் துவக்கம்
மார்ச் 16,2016,10:24
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ‌தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 70.14 ...
+ மேலும்
Advertisement
வரி விதிப்பால் வலி; மாநில அர­சு­க­ளுக்கு எதி­ராக வலை­தள நிறு­வ­னங்கள் போர்க்­கொடி
மார்ச் 16,2016,07:39
business news
புது­டில்லி : வலை­தளம் வாயி­லாக விற்கப்படும் பொருட்­க­ளுக்கு, உத்­த­ர கண்ட், பீஹார், அசாம் ஆகிய மாநி­லங்கள், புதி­தாக நுழைவு வரி விதித்­துள்­ளன. இதைத் தொடர்ந்து, மேலும் பல மாநிலங்கள், ...
+ மேலும்
உயர்­கி­றது வாகன காப்­பீட்டு பிரீ­மியம்
மார்ச் 16,2016,07:38
business news
புது­டில்லி : வரும் ஏப்ரல், 1 முதல், மோட்டார் வாக­னங்­க­ளுக்­கான காப்­பீட்டு பிரீ­மியம், 10 – 30 சத­வீதம் உயர உள்ளது.
காப்­பீட்டு ஒழுங்­கு­முறை மற்றும் மேம்­பாட்டு ஆணை­ய­மான – ‘ஐ.ஆர்.டி.ஏ’, ...
+ மேலும்
‘டிரேட் மார்க்’ விதிகள் மாறுது அரசின் அதி­ரடி மாற்­றங்கள்
மார்ச் 16,2016,07:36
business news
புது­டில்லி : இந்­திய அரசு, டிரேட் மார்க் ரெஜிஸ்ட்­ரே­ஷ­னுக்­கான, புதிய விதி­களை அறி­முகம் செய்­யப்­போ­வ­தாக அறி­வித்­தி­ருக்­கி­றது.டிரேட் ­மார்க்கை பதிவு செய்­வ­தற்­காக, ஏற்­க­னவே ...
+ மேலும்
பி.எஸ்.என்.எல்., ஒப்­பந்தம்; ரிலையன்ஸ் ஜியோவுடன்
மார்ச் 16,2016,07:34
business news
புது­டில்லி : பி.எஸ்.என்.எல்., நிறு­வனம், ரிலையன்ஸ் ஜியோ நிறு­வ­னத்­துடன், ‘இன்ட்ரா சர்க்கிள் ரோமிங்’ கட்டணங்கள் குறித்­தான ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திட பி.எஸ்.என்.எல்., நிர்­வாகம் அனு­மதி ...
+ மேலும்
‘ஹெல்த்கேர் குளோபல் என்­டர்­பி­ரைசஸ்’ பங்கு வெளி­யீடு
மார்ச் 16,2016,07:33
business news
மும்பை : பெங்­க­ளூரைச் சேர்ந்த, ‘ஹெல்த்கேர் குளோபல் என்­டர்­பி­ரைசஸ்’ நிறு­வ­னத்தின் பங்கு வெளி­யீடு இன்று துவங்­கு­கி­றது.ஒரு பங்கின் விலை, 205 – 218 ரூபாய் என, நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff