செய்தி தொகுப்பு
பீ.எஸ்.இ., "சென்செக்ஸ்' 56 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை,: நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் தொடக்க தினமான திங்கள் கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையில், சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின் பொது பணவீக்கம் குறைந்துள்ளது ... | |
+ மேலும் | |
நடப்பாண்டு மார்ச் மாதத்தில்... நாட்டின் பொது பணவீக்கம் 6.89 சதவீதமாக குறைவு | ||
|
||
புதுடில்லி: மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம், சென்ற மார்ச் மாதத்தில், 6.89 சதவீதமாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய மாதமான ... |
|
+ மேலும் | |
தனிநபர் உருக்கு பயன்பாடு 55 கிலோ | ||
|
||
புதுடில்லி: இந்தியாவில், தற்போது, தனிநபர் உருக்கு பயன்பாடு, 55 கிலோ என்றளவில் உள்ளது. அதேசமயம், இது, மற்ற நாடுகளில் உயர்ந்து காணப்படுவதாக, மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் ... | |
+ மேலும் | |
நாட்டின் கப்பல் கட்டும் துறை ரூ. 9,200 கோடியாக வளர்ச்சி காணும் | ||
|
||
புதுடில்லி: நாட்டின் கப்பல் கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு துறை, வரும் 2015ம் ஆண்டில், 9,200 கோடி ரூபாயாக வளர்ச்சி காணும் என, அசோசெம் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் ... | |
+ மேலும் | |
கூடுதலாக 25 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி செய்ய கோரிக்கை | ||
|
||
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -நடப்பாண்டில், பருத்தி கையிருப்பு போதுமான அளவிற்கு இருக்குமென்பதால், கூடுதலாக 25 லட்சம் பருத்தி பொதிகளை (ஒரு பொதி-170 கிலோ) ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ... | |
+ மேலும் | |
Advertisement
ரப்பர் உற்பத்தி 9 லட்சம் டன் | ||
|
||
கொச்சி: இந்தியாவின் இயற்கை ரப்பர் உற்பத்தி, சென்ற 2011-12ம் முழு நிதியாண்டில், 8 லட்சத்து 99 ஆயிரத்து 400 டன்னாக அதிகரித்துள்ளது என, ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.சென்ற மார்ச் மாதத்தில், ... | |
+ மேலும் | |
டைம்லர் நிறுவனம்: ரூ.4,000 கோடியில் தொழிற்சாலை | ||
|
||
- வீ.அரிகரசுதன் -சென்னை, ஒரகடத்தில் அமைந்துள்ள டைம்லர் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் தொழிற்சாலையை, முதல்வர் ஜெயலலிதா நாளை, திறந்து வைக்கிறார்.ஜெர்மனியை சேர்ந்த டைம்லர் ... | |
+ மேலும் | |
அன்னிய நிதி நிறுவனங்கள்பங்குகளில் ரூ.44,000 கோடி முதலீடு | ||
|
||
புதுடில்லி: நடப்பு 2012ம் ஆண்டு, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், 44 ஆயிரத்து 273 கோடி ரூபாய் நிகர முதலீடு மேற்கொண்டுள்ளன.நடப்பு ... | |
+ மேலும் | |
டாட்டா மோட்டார்ஸ் சர்வதேசவாகன விற்பனை அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி: சென்ற மார்ச் மாதத்தில், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்வதேச அளவிலான வாகன விற்பனை, 26 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில், சொகுசு வகையைச் சேர்ந்த ஜாகுவர் லேண்ட் ரோவர் கார்களின் ... | |
+ மேலும் | |
தனிஷ்க் ஜுவல்லரி புதிய தங்க நாணயம் | ||
|
||
சென்னை: டாட்டா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் ஜுவல்லரி நிறுவனம், கர்நாடக இசைக் கலைஞர் காலம் சென்ற எம்.எஸ். சுப்புலட்சுமி உருவம் பொறித்த, தங்க நாணயங்களை அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து, ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 3 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |