பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன
ஏப்ரல் 16,2015,16:55
business news
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின, ஆனால் சற்றுநேரத்திலேயே பங்குசந்தைகள் ...
+ மேலும்
‘ரெனால்ட் லாட்ஜி’ புதிய எம்.பி.வி., வாகனம் அறிமுகம்
ஏப்ரல் 16,2015,13:03
business news
ரெனால்ட் கார் நிறுவனம், இந்தியாவில், மல்டி பர்ப்பஸ் வைக்கிள்– எம்.பி.வி., பிரிவில், ‘லாட்ஜி’ என்ற புதிய வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வாகனம், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு ...
+ மேலும்
மேம்படுத்தப்பட்ட ஜெட்டா கார்கள்
ஏப்ரல் 16,2015,13:01
business news
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, வோக்ஸ்வாகன் நிறுவனம், இந்தியாவில், 2007 முதல், சொகுசு கார் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம், சாகன் என்ற இடத்தில், இந்த நிறுவனத்தின் கார் ...
+ மேலும்
இனி கறுப்பு வண்ணத்திலும் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி பைக்
ஏப்ரல் 16,2015,12:59
business news
ராயல் என்பீல்டு நிறுவனத்தின், புல்லட் பைக், இந்தியாவில் மிகவும் பிரபலமானது. இந்த நிறுவனம் சென்னையை மையமாக கொண்டு செயல்படுகிறது. ஒரகடத்தில் இதன் பைக் தொழிற்சாலை உள்ளது. இங்கு, ...
+ மேலும்
இரட்டை வண்ணங்களில் யமகா பைக்
ஏப்ரல் 16,2015,12:57
business news
யமகா நிறுவனம்,150 சிசி பிரிவில், ‘ஒய்இசட்எப் ஆர் – 15’ வி1.0 என்ற ஸ்போர்ட்ஸ் பைக்கை, இந்தியாவில், 2008ல் அறிமுகப்படுத்தியது. பின், 2011ல், வி2.0 பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கில், 149.8 சிசி திறன் ...
+ மேலும்
Advertisement
தங்கம் விலை ரூ.136 அதிகரிப்பு
ஏப்ரல் 16,2015,12:38
business news
சென்னை : தங்கம் விலை இன்று(ஏப்ரல் 16ம் தேதி) சவரனுக்கு ரூ.136 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வௌ்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,525-க்கும், ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பில் சிறு ஏற்றம்
ஏப்ரல் 16,2015,10:14
business news
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு சிறிதளவு உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ...
+ மேலும்
பங்குசந்தைகளில் ஏற்ற – இறக்கம்
ஏப்ரல் 16,2015,10:09
business news
மும்பை : இந்திய பங்குசந்தைகள் ஏற்ற – இறக்கமாக காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண், சென்செக்ஸ் 76.54 புள்ளிகள் உயர்ந்து ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff