பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு
ஆகஸ்ட் 16,2014,12:04
business news
சென்னை : நேற்றைய விடுமுறைக்கு பின் இன்று (ஆகஸ்ட் 16) கூடி உள்ள தங்கம்,வெள்ளி சந்தையில் விலை அதிரடியாக விலை குறைவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.112ம், பார்வெள்ளி விலை ரூ.900ம் ...
+ மேலும்
மொபைல் போன் வாடிக்­கை­யாளர் 74 கோடி­யாக உயர்வு
ஆகஸ்ட் 16,2014,00:41
business news
புது­டில்லி:சென்ற ஜூலையில், ஜி.எஸ்.எம்., மொபைல் போன் வாடிக்­கை­யா­ளர்கள் எண்­ணிக்கை, 48.50 லட்சம் அதி­க­ரித்து, 74.44 கோடி­யாக உயர்ந்­துள்­ளது. ஜூன் மாதத்தில் இந்த எண்­ணிக்கை, 73.95 கோடி­யாக இருந்­தது ...
+ மேலும்
‘பாரா­முகம் காட்டும் பாகிஸ்தான்நீல­கிரி தேயிலை வர்த்­த­கத்தில் பாதிப்பு
ஆகஸ்ட் 16,2014,00:38
business news
ஊட்டி:நீல­கிரி தேயிலை மீது, பாகிஸ்தான் வர்த்­த­கர்கள் பாரா­முகம் காட்­டு­வதால், அதன் வர்த்­த­கத்தில் கடும் சரிவு ஏற்­பட்­டுள்­ளது.
நீல­கிரி மாவட்­டத்தில் உற்­பத்­தி­யாகும் தேயிலை ...
+ மேலும்
தங்கம் இறக்­கு­மதி 43 சத­வீதம் சரிவு
ஆகஸ்ட் 16,2014,00:35
business news
மும்பை:நடப்பு 2014ம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் (ஜன., – ஜூன்), இந்­தி­யாவின் தங்கம் இறக்­கு­மதி, 43 சத­வீதம் சரி­வ­டைந்து, 351 டன்­னாக குறைந்­துள்­ளது. இதற்கு, தங்கம் இறக்­கு­மதி மீதான வரி ...
+ மேலும்
சேவைகள் ஏற்­று­மதிரூ.77,820 கோடி
ஆகஸ்ட் 16,2014,00:33
business news
மும்பை:நாட்டின் சேவை துறை ஏற்­று­மதி, சென்ற ஜூனில், 6.8 சத­வீதம் சரி­வ­டைந்து, 77,820 கோடி ரூபா­யாக (1,297 கோடி டாலர்) குறைந்­துள்­ளது என, ரிசர்வ் வங்கி வெளி­யிட்­டுள்ள புள்­ளி­வி­வ­ரத்தில் ...
+ மேலும்
Advertisement
பரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள்ஐ.டி., பங்­கு­களில் அதிக முத­லீடு
ஆகஸ்ட் 16,2014,00:19
business news
புது­டில்லி:ஐந்து மாதங்­களில் இல்­லாத வகையில், பரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள், சென்ற ஜூலையில், தகவல் தொழில்­நுட்ப (ஐ.டி.,) துறை நிறு­வன பங்­கு­களில் மேற்­கொண்ட முத­லீடு, 27,596 கோடி ரூபாயை ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff