பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60286.04 -220.86
  |   என்.எஸ்.இ: 17721.5 -43.10
செய்தி தொகுப்பு
தங்கம் விலையில் மாற்றமில்லை
பிப்ரவரி 17,2015,15:59
business news
சென்னை : தங்கம் விலையில் மாற்றம் ஏதும் இல்லை. வெள்ளி விலையில், சிறிது மாற்றம் உள்ளது.
22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 7 குறைந்து 2,575 என்ற அளவிலும், சவரன் ஒன்றிற்கு ரூ. 56 குறைந்து ரூ.20,600 ...
+ மேலும்
தங்கம் சவரனுக்கு ரூ. 56 குறைவு
பிப்ரவரி 17,2015,12:00
business news
சென்னை : தங்கம் சவரனுக்கு ரூ. 56 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 7 குறைந்து 2,575 என்ற அளவிலும், சவரன் ஒன்றிற்கு ரூ. 56 குறைந்து ரூ.20,600 என்ற அளவில் உள்ளது.
24 கேரட் தங்கம் கிராம் ...
+ மேலும்
மகாசிவராத்திரி : பங்குச்சந்தைகளுக்கு இன்று விடுமுறை
பிப்ரவரி 17,2015,10:13
business news
மும்பை : மகாசிவராத்திரி, இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பங்குவர்த்தகத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
நேற்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) ...
+ மேலும்
5 ஆண்­டு­களில் இல்­லாத அளவு மொத்த விலை பண­வீக்கம் சரிவு
பிப்ரவரி 17,2015,00:44
business news
புது­டில்லி:மொத்த விலை அடிப்­ப­டை­யி­லான நாட்டின் பொது பண­வீக்கம், கடந்த ஜன­வ­ரியில், மைனஸ் 0.39 சத­வீதம் என்ற அளவில் பின்­ன­டைவை கண்­டுள்­ளது. இது, கடந்த 5 ஆண்­டு­களில் காணப்­ப­டாத ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff