பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57388.49 -469.66
  |   என்.எஸ்.இ: 17145.5 -132.45
செய்தி தொகுப்பு
மாலைநேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை
பிப்ரவரி 17,2018,15:45
business news
சென்னை : காலையில் ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை மாலையில் மாற்றமின்றி காணப்படுகிறது. இதனால் சந்தையில் காலை நேர விலையே தொடர்கிறது. இன்றைய மாலை நேர நிலவரப்படி ...
+ மேலும்
சவரன் ரூ.23,600 ஐ நெருங்குகிறது தங்கம் விலை
பிப்ரவரி 17,2018,12:16
business news
சென்னை : கடந்த 2 நாட்களாக உயர்வுடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்றும் (பிப்.,17) உயர்வுடனேயே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 ம், கிராமுக்கு ரூ.9 ம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒரு ...
+ மேலும்
மத்திய அரசு பட்ஜெட்டில்... நிதி பற்றாக்குறை இலக்கு குறைப்புக்கு பன்னாட்டு நிதியம் பாராட்டு
பிப்ரவரி 17,2018,00:15
business news
வாஷிங்டன் : ‘நிதி பற்­றாக்­கு­றையை குறைத்து, நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சியை முன்­னெ­டுத்­துச் செல்­லும் நோக்­கில், மத்­திய அர­சின், 2018 – 19ம் நிதி­யாண்டு பட்­ஜெட் அமைந்­துள்­ளது’ என, ...
+ மேலும்
எச்.ஜி., இன்ப்ரா இன்ஜினியரிங் பங்கு வெளியீட்டு விலை
பிப்ரவரி 17,2018,00:13
business news
புதுடில்லி : எச்.ஜி., இன்ப்ரா இன்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­னம், புதிய பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்கி, 426 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது.

இப்­பங்கு வெளி­யீடு, 26ல் துவங்கி, 28ல் ...
+ மேலும்
இந்தியாவில், ‘5ஜி’ தொழில்நுட்பம் விதிமுறைகள் வெளியிட அரசு திட்டம்
பிப்ரவரி 17,2018,00:12
business news
புதுடில்லி : ‘‘நாட்­டில், ‘5ஜி’ தொழில்­நுட்­பத்­தில், தொலை தொடர்பு சேவை தொடர்­பான விதி­மு­றை­கள், ஜூன் மாதத்­திற்­குள் வெளி­யா­கும்,’’ என, தொலை தொடர்பு துறை செய­லர், அருணா சுந்­த­ர­ரா­ஜன் ...
+ மேலும்
Advertisement
1,000 நிறுவனங்கள் பாதிக்கப்படும்; ரப்பர் தொழில் துறையினர் கோரிக்கை
பிப்ரவரி 17,2018,00:11
business news
மும்பை : ‘ரப்­பர் பொருட்­கள் உற்­பத்­திக்கு அவ­சி­ய­மான, ‘கார்­பன் பிளாக்’ மூலப்­பொ­ருள் இறக்­கு­ம­திக்கு விதிக்­கப்­பட்­டுள்ள, அதிக பொருள் குவிப்பு வரியை நீக்க வேண்­டும்’ என, இந்­திய ...
+ மேலும்
பங்கு ஒதுக்கீட்டில் பாதிப்பா: இழப்பீடு தர, ‘செபி’ உத்தரவு
பிப்ரவரி 17,2018,00:10
business news
புதுடில்லி : ‘பங்கு வெளி­யீட்­டில், தகுதி உள்ள சில்­லரை முத­லீட்­டா­ள­ருக்கு, பங்கு ஒதுக்­கீடு செய்­யா­விட்­டால், தவ­றுக்கு கார­ண­மான வணிக வங்கி, இழப்­பீடு வழங்க வேண்­டும்’ என, பங்­குச் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff