பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60286.04 -220.86
  |   என்.எஸ்.இ: 17721.5 -43.10
செய்தி தொகுப்பு
வீடியோகானின் ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வாங்கியது ஏர்டெல்
மார்ச் 17,2016,14:54
business news
புதுடில்லி : வீடியோகான் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ரூ.4428 கோடிக்கு பார்தி ஏர்டெல் நிறுவனம் வாங்கி உள்ளது.
பீகார், அரியானா, மத்திய பிரதேசம், ...
+ மேலும்
65 லட்சம் டன் பருப்பு இறக்குமதி
மார்ச் 17,2016,13:37
business news
புதுடில்லி : இந்த ஆண்டு இறுதிக்குள் 65 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும், எந்த சூழ்நிலையிலும் பருப்பு விலைகளின் உயர அரசு அனுமதிக்காது எனவும் மத்திய உணவுத்துறை ...
+ மேலும்
தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை
மார்ச் 17,2016,12:17
business news
சென்னை : தங்கம், வெள்ளி சந்தையில் இன்று மாற்றமின்றி, நேற்றைய மாலை நேர விலையே நீடிக்கிறது. இன்றைய காலை நேர வர்த்தகத்தின் போது சென்னையில் 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ...
+ மேலும்
இருமல் மருந்துக்கு தடை எதிரொலி ஆயுர்வேத மருந்தை நாடும் மக்கள்
மார்ச் 17,2016,12:05
business news
புதுடில்லி:'ஆல்கஹால்' கலந்திருப்பதாகக் கூறி, 'கோரக்ஸ், பெனட்ரில்' போன்ற இருமல் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் தற்போது, ஆயுர்வேத மருந்துகளை நாடிச் ...
+ மேலும்
விமான பயணிகளுக்கு மத்திய அரசு புது சலுகை
மார்ச் 17,2016,11:30
business news
புதுடில்லி:'சர்வதேச விமானங்களில், உள்நாட்டுக்குள் உள்ள நகரங்களுக்குச் செல்லும் பயணிகள், தாங்கள் எடுத்து வரும் பொருட்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் சுங்கத்துறை படிவத்தை ...
+ மேலும்
Advertisement
கேரள வியாபாரிகள் விரும்பும் நத்தம் 'குண்டுமணி' விதைகள்
மார்ச் 17,2016,11:24
business news
நத்தம்:நத்தம் பகுதியில் விளையும் 'குண்டுமணி' விதைகளை பல்வேறு பயன்பாட்டிற்காக கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
இங்குள்ள மலைப்பகுதியை ஒட்டிய சமவெளிப் பகுதிகளில் ...
+ மேலும்
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.66.84
மார்ச் 17,2016,10:07
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க டாலரை அதிகம் விற்பனை செய்ததாலும், இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளதாலும் இந்திய ...
+ மேலும்
200 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் துவங்கியது சென்செக்ஸ்
மார்ச் 17,2016,09:55
business news
மும்பை : வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று (மார்ச் 17) வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. முக்கிய நிறுவனங்களின் பங்குகளின் ...
+ மேலும்
லண்­டனில் முத­லீடு; இந்­திய நிறு­வ­னங்கள் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை
மார்ச் 17,2016,01:07
business news
லண்டன் : இந்­திய நிறு­வ­னங்கள், பிரிட்டன் தலை­நகர் லண்­டனில், அதிக அளவில் முத­லீடு செய்து, இரண்­டா­வது இடத்தைப் பிடித்­துள்­ளன; முத­லி­டத்தில் அமெ­ரிக்க நிறு­வ­னங்கள் உள்­ளன.
பிர­தமர் ...
+ மேலும்
மருந்து துறைக்கு ரூ.1,000 கோடி இழப்பு
மார்ச் 17,2016,01:05
business news
புது­டில்லி : மத்­திய அரசு கடந்த, 12ம் தேதி, ‘பிக்சட் டோஸ் காம்­பி­னேஷன்ஸ்’ எனப்­படும், உட­லுக்கு ஊறு விளை­விக்கும், கலப்பு வகையைச் சேர்ந்த, 344 மருந்­து­களின் விற்­ப­னைக்கு தடை விதித்­தது. ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff