பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59932.24 224.16
  |   என்.எஸ்.இ: 17610.4 -5.90
செய்தி தொகுப்பு
ரூ.30 ஆயிரம் கோடி புதிய முதலீடு : ஜவுளித்துறை கமிஷனர் தகவல்
மார்ச் 17,2018,14:05
business news
கோவை: ''இந்திய ஜவுளித்துறையில், 2016ம் ஆண்டுக்குப் பின், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது,'' என, மத்திய ஜவுளித்துறை கமிஷனர், கவிதா குப்தா ...
+ மேலும்
ரூ.2,000 நோட்டு வாபஸ் கிடையாது: மத்திய அரசு விளக்கம்
மார்ச் 17,2018,13:10
business news
புதுடில்லி: 'தற்போது புழக்கத்தில் இருக்கும், 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த, 2016 நவம்பரில், புழக்கத்தில் இருந்த, 500 - 1,000 ...
+ மேலும்
தங்கம் விலையில் மாற்றமில்லை : சவரன் ரூ.23,160
மார்ச் 17,2018,10:49
business news
சென்னை : தங்கம் விலை இன்று (மார்ச் 17) மாற்றமின்றி காணப்படுவதால், நேற்றைய மாலை நேர விலையே தொடர்கிறது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2895 ...
+ மேலும்
உலகின் சிக்கலான வரிமுறை இந்தியாவின் ஜி.எஸ்.டி.,
மார்ச் 17,2018,10:38
business news
புதுடில்லி: இந்தியாவின் ஜி.எஸ்.டி., வரி, உலகின் மிகவும் சிக்கலான வரிமுறை என உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக வங்கி தனது அறிக்கையில் ...
+ மேலும்
இந்திய பங்கு சந்தைகள் வீழ்ச்சி; ‘சென்செக்ஸ்’ 509 புள்ளிகள் சரிவு
மார்ச் 17,2018,00:09
business news
மும்பை : சர்­வ­தேச மற்­றும் உள்­நாட்டு அர­சி­யல் நில­வ­ரம் கார­ண­மாக, இந்­திய பங்­குச் சந்­தை­கள், நேற்று வீழ்ச்சி கண்­டன.

மும்பை பங்­குச் சந்­தை­யின், ‘சென்­செக்ஸ்’ குறி­யீடு, 509 ...
+ மேலும்
Advertisement
‘என் மகள் தான், ‘ஆர்ஜியோ’ உருவாக காரணம்’
மார்ச் 17,2018,00:07
business news
லண்டன் : ‘‘என் மகள் இஷா தான், ‘ஆர்­ஜியோ’ நிறு­வ­னம் உரு­வாக கார­ணம்,’’ என, ‘ரிலை­யன்ஸ்’ குழும தலை­வர், முகேஷ் அம்­பானி, பெரு­மை­யு­டன் தெரி­வித்­துள்­ளார்.

லண்­ட­னில், ‘பைனான்­சி­யல் ...
+ மேலும்
பெனாரா பேரிங்ஸ் அண்டு பிஸ்டன்ஸ் பங்கு வெளியீட்டு விலை நிர்ணயம்
மார்ச் 17,2018,00:06
business news
மும்பை : பெனாரா பேரிங்ஸ் அண்டு பிஸ்­டன்ஸ் நிறு­வ­னம், புதிய பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க உள்­ளது. இவ்­வெ­ளி­யீடு, 20ல் துவங்கி, 22ம் தேதி முடி­வ­டை­கிறது. பங்கு ஒன்­றின் குறைந்­த­பட்ச விலை, 60 ...
+ மேலும்
அமெரிக்காவின் வரி உயர்வால் இறால் ஏற்றுமதி லாபம் குறையும்
மார்ச் 17,2018,00:05
business news
மும்பை : அமெ­ரிக்கா, சமீ­பத்­தில், இந்­திய இறால்­கள் இறக்­கு­ம­திக்கு விதித்த, அதிக பொருள் குவிப்பு வரியை, 0.84 சத­வீ­தத்­தில் இருந்து, 2.34 சத­வீ­த­மாக உயர்த்­தி­உள்­ளது.

‘இத­னால், இந்­திய ...
+ மேலும்
ஜில்லென்ற விலையில் சுவையான பழங்கள்
மார்ச் 17,2018,00:04
business news
சென்னை : குளிர்ச்சி தரும் பழங்­கள் ஜில்­லென்ற விலை­யில் விற்­ப­னைக்கு வந்­துள்ளன.
கோடை துவங்கி உள்ள நிலை­யில், குளிர்ச்சி தரும் பழங்­க­ளான கிவி, அத்தி, கிர்­ணி­ப­ழம், தர்­பூ­சணி ...
+ மேலும்
வரும் நாட்களில் பூக்கள் விலை அதிகரிக்கும்
மார்ச் 17,2018,00:03
business news
சென்னை : மல்லி வரத்து அதி­க­ரித்­துள்­ள­தால் விலை­யும் குறைந்து வரு­கிறது. சென்­னை­யில் கோயம்­பேடு, பாரி­முனை உள்­ளிட்ட பூக்­கள் சந்­தை­யில், மல்லி வரத்து அதி­க­ரித்­துள்­ளது.

ஒரு கிலோ ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff