பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57858.15 366.64
  |   என்.எஸ்.இ: 17277.95 128.85
செய்தி தொகுப்பு
தொடர்ந்து சரிகிறது வெங்காய ஏற்றுமதி
ஜூலை 17,2011,16:02
business news
புதுடில்லி : வெங்காய ஏற்றுமதிக்கு நீண்ட காலமாக விதிக்கப்பட்டிருந்த தடை, ஏற்றுமதியாளர்கள் நிர்ணயித்துள்ள மிக குறைந்தபட்ச ஏற்றுமதித் தொகை ஆகிய காரணங்களால் நடப்பு நிதியாண்டின் முதல் ...
+ மேலும்
ஏர்இந்தியாவிற்கு ரூ.67 ஆயிரம் கோடி இழப்பு
ஜூலை 17,2011,16:00
business news
புதுடில்லி : ஏர் இந்தியா நிறுவனத்தின் இழப்பு மற்றும் கடன் ‌தொகை ரூ.67 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. தனது பொருளாதார நெருக்கடியை சரி செய்ய மத்திய அரசிடம் இருந்து ஏர்இந்தியா ...
+ மேலும்
செக் மூலம் பண பரிவர்த்தனை குறைவு
ஜூலை 17,2011,15:57
business news
மும்பை : 2011ம் ஆண்டு மே மாதத்தில் செக் மூலமான பண பரிவர்த்தனை 0.2 சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஆண்டின் மே மாதத்தில் ரூ.8.19 லட்சம் கோடி மட்டுமே செக் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ...
+ மேலும்
இந்தியா,சீனாவில் உயரும் தங்கத்தின் மவுசு
ஜூலை 17,2011,15:28
business news
துபாய் : தங்கத்தின் விலை எவ்வளவு தான் உயர்ந்தாலும் இந்தியா மற்றும் சீனாவில் தங்கத்தின் மீதான மவுசு கொஞ்சமும் குறையாமல், மாறாக அதிகரித்து வருவதாக துபாய் பொருளாதார மற்றும் ...
+ மேலும்
குருவாயூர் கோவிலின் 57 கிலோ தங்கம் :பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட்
ஜூலை 17,2011,11:17
business news
குருவாயூர் : குருவாயூர் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கி சேகரிக்கப்பட்டு வந்த, 57 கிலோ தங்கம், பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. கேரளா, திருச்சூர் மாவட்டம் ...
+ மேலும்
Advertisement
விற்பனை வரி விலக்கு அளிக்க ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை
ஜூலை 17,2011,10:13
business news
சேலம் : 'ஜவுளித் துணிகளுக்கு விற்பனை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, தென்னிந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் மதிவாணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ...

+ மேலும்
வாழை இலை விலை வீழ்ச்சி
ஜூலை 17,2011,09:53
business news
ராமநாதபுரம் : பயன்பாடு குறைந்து வருவதால், ஒரு கட்டு 1,000க்கு விற்ற வாழை இலையின் விலை தற்போது 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.தற்போது ஆடிக்காற்றிலும், கருக வைக்கும் வெயிலிலும் வெம்பி ...
+ மேலும்
உணவு தானியங்கள் உற்பத்தியில் புதிய சாதனை:விவசாயிகள், விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு
ஜூலை 17,2011,04:12
business news
புதுடில்லி:சென்ற 2010-11ம் (ஜூலை-ஜூன்) பயிர் பருவத்தில், நாட்டின் உணவு தானிய உற்பத்தி 24.10 கோடி டன் என்ற அளவை எட்டி புதிய சாதனை படைத்துள்ளதாக, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். இந்த ...
+ மேலும்
நடப்பாண்டு ஜூன் மாதத்தில்இந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீடு குறைந்தது
ஜூலை 17,2011,04:05
business news
மும்பை:இந்திய நிறுவனங்கள், öய்ன்ற ஜூன் மாதத்தில், அயல்நாடுகளில் மேற்கொண்ட முதலீடு, பாதியாகக் குறைந்து, 547 கோடி டாலராக (25 ஆயிரத்து 162 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. இது, 2010ம் ஆண்டு இதே ...
+ மேலும்
அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ. 14.47 லட்ய்ம் கோடியாக ய்ரிவு
ஜூலை 17,2011,04:04
business news
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, ஜூலை 8ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 109 கோடி டாலர் (5,014 கோடி ரூபாய்) குறைந்து, 31 ஆயிரத்து 462 கோடி டாலராக (14 லட்ய்த்து 47 ஆயிரத்து 252 கோடி ரூபாய்) ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff