செய்தி தொகுப்பு
10 ஆண்டுகளில் சரிந்தது எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி:உயர்ந்தது சமையல் எண்ணெய் இறக்குமதி | ||
|
||
புதுடில்லி:கடந்த, 10 ஆண்டுகளாக, நாட்டின் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை உயர்த்த, உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதால், இந்தியா, சமையல் எண்ணெய்க்கு, வெளிநாடுகளை ... | |
+ மேலும் | |
1லட்சம் பேருக்கு பயிற்சி: ஐ.சி.ஐ.சி.ஐ., பவுண்டேஷன் முடிவு | ||
|
||
புதுடில்லி:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின், ஒரு பிரிவான ஐ.சி.ஐ.சி.ஐ., பவுண்டேஷன், 2017, மார்ச்சுக்குள், பொருளாதாரத்தில் பின்தங்கிய, 1 லட்சம் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புக்கான திறன் வளர்ப்பு ... | |
+ மேலும் | |
இமாமி அக்ரோ நிறுவனம்2 ஆலைகள் அமைக்கிறது | ||
|
||
புதுடில்லி:இமாமி அக்ரோ டெக் நிறுவனம், தொழில் விரிவாக்கத்திற்காக, 685 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இமாமி அக்ரோ டெக், வீட்டு உபயோக எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு ... | |
+ மேலும் | |
பிரீமியம் பிஸ்கட் போதுமா? மாண்டலீஸ் நிறுவனம் ஆய்வு | ||
|
||
சென்னை:மாண்டலீஸ் இந்தியா புட்ஸ் நிறுவனம், விலை குறைவான பிஸ்கட் சந்தை குறித்தும் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்திருக்கிறது.மாண்டலீஸ் நிறுவனம், இந்தியாவில் விலையுயர்ந்த ... | |
+ மேலும் | |
5 அதிநவீன கிடங்குகள்அமைக்கிறது அமேசான் நிறுவனம் | ||
|
||
புதுடில்லி:அமேசான் நிறுவனம், அதிநவீன வசதிகள் கொண்ட, 5 புதிய கிடங்குகளை, இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்க இருக்கிறது.இதுகுறித்து, அமேசான் நிறுவனத்தின் துணை தலைவர் அகில் சக்சேனா ... | |
+ மேலும் | |
Advertisement
இண்டஸ் இண்ட் வங்கிவருவாய் ரூ.3,291 கோடி | ||
|
||
இண்டஸ் இண்ட் வங்கி, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 661.38 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 525.04 கோடி ரூபாயாக இருந்தது. ... | |
+ மேலும் | |
சவுத் இந்தியன் பாங்க்லாபம் ரூ.95 கோடி | ||
|
||
சவுத் இந்தியன் பாங்க், கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 95.06 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 65.29 கோடி ரூபாயாக குறைந்து ... | |
+ மேலும் | |
ரிலையன்ஸ் இண்டஸ்டிரியல்விற்பனை ரூ.23 கோடி | ||
|
||
ரிலையன்ஸ் இண்டஸ்டிரியல் இன்ப்ராஸ்ட்ரக்சரின் விற்பனை, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 23.12 கோடி ரூபாயாக இருந்தது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 23.30 கோடி ... | |
+ மேலும் | |
டாடா கன்சல்டன்சிலாபம் ரூ.5,778 கோடி | ||
|
||
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 5,778 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 5,633 கோடி ரூபாயாக குறைந்து ... | |
+ மேலும் | |
டி.சி.பி., பாங்க்வருவாய் ரூ.470 கோடி | ||
|
||
டி.சி.பி., பாங்க், கடந்த மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 470.62 கோடி ரூபாயை மொத்த செயல்பாட்டு வருவாயாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 404.32 கோடி ரூபாயாக குறைந்து ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|