செய்தி தொகுப்பு
முதன்முறையாக 9,900 புள்ளிகளுடன் வர்த்கத்தை நிறைவு செய்த நிப்டி | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நாளொரு புதிய உச்சம் தொட்டு வருகின்றன. ஏற்கனவே நிப்டி 9,900 புள்ளிகளை தொட்ட நிலையில் முதன்முறையாக அந்த உச்சத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூலை 17-ம் தேதி) சவரனுக்கு ரூ.32 அதிகரிப்பு. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,649-க்கும், சவரனுக்கு ரூ.32 ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.64.34 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் : நிப்டி மீண்டும் 9900 புள்ளிகளை கடந்தது | ||
|
||
மும்பை : கடந்தவாரம் இந்திய பங்குச்சந்தைகள் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் இன்று அது தொடரும் என தெரிகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூலை 17-ம் தேதி, காலை 9.15மணி) ... | |
+ மேலும் | |
இந்தியாவில் வேலைவாய்ப்பு: நம்பிக்கை தரும் சர்வேக்கள் | ||
|
||
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து வைக்கப்படும் விமர்சனங்களில் முக்கியமானது, வேலைவாய்ப்பு பெருகவில்லை என்பதுதான். சமீபத்தில் ... | |
+ மேலும் | |
Advertisement
நிறை குறைகளை உணர்ந்து தேர்வு செய்ய வேண்டும் | ||
|
||
உச்சத்தில் தொடர்ந்து வீற்றிருக்கும் சந்தை குறியீடுகள், சந்தைக்குள் வர காத்திருப்போர் மனதில் ஒருவித அவசர நிலையை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, வைப்பு ... | |
+ மேலும் | |
கமாடிட்டி சந்தை நிலவரம் | ||
|
||
கச்சா எண்ணெய் கச்சா எண்ணெய் விலை கடந்த வார ஆரம்பத்தில் ஏற்றம் கண்டு, ஒரு பேரல் 46.75 டாலர் என்ற உச்சத்தை தொட்டது. வாரம் ஒருமுறை வெளிவரும் எண்ணெய் இருப்பு விபரத்தில் சிறிய தொய்வு ... |
|
+ மேலும் | |
பங்குச் சந்தை நிலவரம் | ||
|
||
இந்திய பங்கு சந்தைகள் தற்போது வரலாற்று உச்சத்தில் வியாபாரமாகிறது. தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தைகளின் குறியீடுகளான நிப்டி, 9900 புள்ளிகளையும், சென்செக்ஸ், ... | |
+ மேலும் | |
வங்கி லாக்கர் பாதுகாப்பு சிக்கலுக்கு மாற்றுத்தீர்வுகள் என்ன? | ||
|
||
லாக்கரில் வைக்கப்படும் பொருட்களின் இழப்பிற்கு வங்கிகள் பொறுப்பேற்காது என தெளிவுபடுத்தப்பட்ட நிலையில், லாக்கர் பாதுகாப்பு, வீட்டில் பாதுகாப்பு பெட்டகம் அமைப்பது, ... | |
+ மேலும் | |
சேமிப்பு தடைகள் | ||
|
||
நிதி வாழ்க்கையில் பாதுகாப்பை பெற சேமிப்பு இன்றியமையாதது. ஆனால், பலரும் சேமிக்க நினைத்தாலும், சேமிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். சேமிப்பின் அருமையை அறிந்திருந்தும், ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »