பங்குச்சந்தை பி.எஸ்.இ: 53018.94 -8.03
  |   என்.எஸ்.இ: 15780.25 -18.85
செய்தி தொகுப்பு
அதிக எடை தாங்கும், ‘டிரக்’ தயாரிப்பு விறுவிறு; சரக்கு போக்குவரத்து செலவு குறையும்
ஆகஸ்ட் 17,2018,23:25
business news
புதுடில்லி : மத்­திய அர­சின் புதிய விதி­மு­றையை பின்­பற்­றும் நோக்­கத்­தில், அதிக எடை தாங்­கும், ‘டிரக்’ வாகன தயா­ரிப்­பில், நிறு­வ­னங்­கள் தீவி­ர­மாக ஈடு­பட்­டு உள்­ளன.

அனைத்து டிரக் ...
+ மேலும்
உணவு பொட்டல கொள்கை; வல்லுனர் குழு மறுபரிசீலனை
ஆகஸ்ட் 17,2018,23:24
business news
புதுடில்லி : மத்­திய அரசு, உணவு பொட்­டல கொள்­கையை மறு­ப­ரி­சீ­லனை செய்ய, வல்­லு­னர் குழுவை அமைத்­துள்­ளது.

ஏப்­ர­லில், உணவு பாது­காப்பு மற்­றும் தரங்­கள் ஆணை­யம், பொட்­ட­லங்­களில் அடைத்து ...
+ மேலும்
வேறு துறைகளிலும் கால்பதிக்கும், ‘கெய்ல்’
ஆகஸ்ட் 17,2018,23:23
business news
புது­டில்லி : பொதுத்­துறை நிறு­வ­ன­மான, ‘கெய்ல், ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்­வ­தற்­கும், சூரிய ஒளி மின் ஆலை­களை அமைப்­ப­தற்­கும், மின் வாக­னங்­க­ளின் பேட்­ட­ரியை சார்ஜ் ...
+ மேலும்
போஸ்ட் பேமென்ட் பேங்க் துவக்கம் தள்ளி வைப்பு
ஆகஸ்ட் 17,2018,23:23
business news
புதுடில்லி : முன்­னாள் பிர­த­மர், வாஜ்­பாய் மறை­வுக்கு இரங்­கல் தெரி­விக்­கும் வகை­யில், மத்­திய அர­சின் சார்­பில், 22ம் தேதி வரை துக்­கம் அனு­ச­ரிக்­கப்­படு­கிறது.

இத­னால், பிர­த­மர் மோடி, ...
+ மேலும்
வருமான வரி துறை சாதனை; ரூ.10.03 லட்சம் கோடி வசூல்
ஆகஸ்ட் 17,2018,23:22
business news
கவுஹாத்தி : கடந்த, 2017 -– 18ம் வரி மதிப்­பீட்டு ஆண்­டில், நாட்­டின் வரு­மான வரி வசூல், 10.03 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்து, புதிய சாதனை படைக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து, மத்­திய நேரடி வரி­கள் ...
+ மேலும்
Advertisement
எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் புதிய மண்டலம் திறப்பு
ஆகஸ்ட் 17,2018,23:21
business news
சென்னை : எஸ்.பி.ஐ., லைப் இன்­சூ­ரன்ஸ் நிறு­வ­னம், சென்னை­யில் தன், புதிய மண்­ட­லத்தை நேற்று துவக்­கி­யது.

இது குறித்து, அந்­நிறுவனம் வெளி­யிட்ட செய்­திக்­ கு­றிப்பு: இந்­தி­யக் காப்­பீட்டு ...
+ மேலும்
என்.எஸ்.இ., ‘நிப்டி’ புதிய உச்சம் தொட்டது
ஆகஸ்ட் 17,2018,23:21
business news
மும்பை : நேற்று, தேசிய பங்­குச் சந்­தை­யின், ‘நிப்டி’ குறி­யீடு, புதிய உச்­சத்தை தொட்­டது. நுகர்­பொ­ருள், உலோ­கம் மற்­றும் வங்கி பங்­கு­கள் அதிக விலைக்கு கைமா­றி­ய­தால், குறி­யீடு ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff