பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60082.65 532.75
  |   என்.எஸ்.இ: 17808.8 146.65
செய்தி தொகுப்பு
பார்க்க செல்ல குட்டி... செயலிலோ ரொம்ப சுட்டி!!! மினி கூப்பர் செம சூப்பர்!
அக்டோபர் 17,2013,17:04
business news
கடந்த 1959ம் ஆண்டு முதல்,பிரிட்டிஷ் மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு வந்த, சர்வதேச அளவில் வெற்றிப் பெற்ற மாடல் தான், மினி என்ற குட்டிக் கார்கள். ஆஸ்டின்மினி, மாரிஸ் ...
+ மேலும்
கனவாக இருக்கும் கான்செப்ட் கார்கள்
அக்டோபர் 17,2013,16:59
business news
மிகச் சிறிய கார், மிகவும் எடைக் குறைவான கார், அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டது, முழுக்க மின்சாரத்திலேயே ஓடக் கூடியது, என்று ஏதாவது ஒரு முக்கிய விஷயத்தை மையப்படுத்தி, பல முன்னணி கார் ...
+ மேலும்
சரிவில் முடிந்தது வர்த்தகம்
அக்டோபர் 17,2013,16:53
business news
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 132.11 புள்ளிகள் ...
+ மேலும்
எச்.சி.எல்., நிகரலாபம் ரூ.1,416 கோடி
அக்டோபர் 17,2013,14:13
business news
புதுடில்லி : சாப்ட்வேர் துறையில் இந்தியாவின் நான்காவது பெரிய நிறுவனமான எச்.சி.எல்., நிறுவனம் தனது காலாண்டு நிதிநிலை அறிக்கைய‌ை வெளியிட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 30-ம் தேதி முடிய ...
+ மேலும்
இந்தியாவின் வளர்ச்சி 4.7 சதவீதமாக குறையும் - உலக வங்கி
அக்டோபர் 17,2013,13:01
business news
புதுடில்லி : இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.7 சதவீதமாக குறையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரலில் உலக வங்கி, இந்தியாவின் வளர்ச்சி விகிதம், நடப்பாண்டில் 6.1 சதவீதமாகவும், ...
+ மேலும்
Advertisement
முடிவுக்கு வந்தது அமெரிக்க நிதி சிக்கல்: மசோதாவிற்கு பிரதிநிதிகள் சபை ஒப்புதல்
அக்டோபர் 17,2013,12:48
business news
வாஷிங்டன் : கடன் உச்சவரம்பை உயர்த்துவதற்கான மசோதாவிற்கு அமெரிக்க செனட் சபையை தொடர்ந்து பிரதிநிதிகள் சபையும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த 2 வாரங்களாக அமெரிக்காவில் ...
+ மேலும்
பொருளாதாரம் உயரும்:ரகுராம் ராஜன்
அக்டோபர் 17,2013,12:41
business news
புதுடில்லி : நடப்பு நிதி ஆண்டின் இறுதியில் இந்தியாவின் பொருளாதார நிலை உயர்வடையும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். பல கோடி மதிப்பிலான நலத்திட்டங்களாலும், ...
+ மேலும்
தங்கம் விலை அதிரடியாக ரூ.376 உயர்வு - ரூ.23 ஆயிரத்தை தாண்டியது!
அக்டோபர் 17,2013,11:48
business news
சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 17ம் தேதி, வியாழக்கிழமை) அதிரடியாக சவரனுக்கு ரூ.376 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ...
+ மேலும்
சரிவில் தொடங்கியது வர்த்தகம்
அக்டோபர் 17,2013,11:45
business news
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 15.01 புள்ளிகள் ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.61.23
அக்டோபர் 17,2013,09:56
business news
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று(அக்., 17ம் தேதி, வியாழக்கிழமை) உயர்வுடன் முடிந்தது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் உயர்ந்து ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff