பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57200.23 -76.71
  |   என்.எஸ்.இ: 17101.95 -8.20
செய்தி தொகுப்பு
ஏற்ற - இறக்கமாக முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்
அக்டோபர் 17,2017,16:20
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் இரண்டாம் நாளில் ஏற்ற - இறக்கமாக முடிந்தன. முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் ...
+ மேலும்
தங்கம் விலை மாலைநிலவரம் : ரூ.160 சரிவு
அக்டோபர் 17,2017,16:06
business news
சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 17-ம் தேதி) சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,830-க்கும், ...
+ மேலும்
தங்கம் விலை காலைநிலவரம் : ரூ.104 சரிவு
அக்டோபர் 17,2017,12:41
business news
சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 17-ம் தேதி) சவரனுக்கு ரூ.104 குறைந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,837-க்கும், ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பும் சரிவு : ரூ.64.89
அக்டோபர் 17,2017,11:05
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக இருக்கும் சூழ்நிலையில் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் ...
+ மேலும்
பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம்
அக்டோபர் 17,2017,11:02
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(அக்., 17-ம் தேதி) ஏற்ற - இறக்கமாக காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 56.19 ...
+ மேலும்
Advertisement
உணவு பொருட்கள் விலை குறைவு : பணவீக்கம் சரிந்தது
அக்டோபர் 17,2017,05:18
business news
புதுடில்லி, : செப்டம்பரில், காய்கறிகள் உள்ளிட்ட, உணவுப் பொருட்கள் விலை குறைந்ததால், மொத்த விலை பணவீக்கம் சரிவடைந்து உள்ளது.


இது குறித்து, மத்தியவர்த்தக அமைச்சகம் ...
+ மேலும்
மின்னணு பணப்பை சேவையில் களமிறங்கும், ‘ஆப்பிள்’ நிறுவனம்
அக்டோபர் 17,2017,05:17
business news
ஐதராபாத் : ‘ஆப்­பிள்’ நிறு­வ­னம், ‘இ –வாலட்’ எனப்­படும், மின்­னணுபணப்பை சேவை­யில் கள­மி­றங்க திட்­ட­மிட்டு உள்­ளது.இது குறித்து, ஆப்­பிள் நிறு­வ­னத்­தின், இணைய சாப்ட்­வேர் மற்­றும் ...
+ மேலும்
அமெரிக்காவில் துரித உணவு ஆலை எல்.டி., புட்ஸ் நிறுவனம் அமைத்தது
அக்டோபர் 17,2017,05:17
business news
புதுடில்லி : அமெ­ரிக்­கா­வில், பாஸ்­மதி அரிசி விற்­ப­னை­யில், முன்­ன­ணி­யில் உள்ள, எல்.டி., புட்ஸ் நிறு­வ­னம், அங்கு, துரித உணவு தொழிற்­சா­லையை அமைத்­துள்­ளது.இது குறித்து, ...
+ மேலும்
தொலை தொடர்பு சேவை துறையில் ஓராண்டுக்கு கடும் போட்டி நிலவும்
அக்டோபர் 17,2017,05:16
புதுடில்லி : ‘இந்­திய தொலை தொடர்பு சேவை துறை­யில், அடுத்த, 12 -– 18 மாதங்­க­ளுக்கு போட்டி கடு­மை­யாக இருக்­கும்’ என, சர்­வ­தேச தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ்’ தெரி­வித்­துள்­ளது.இது குறித்து, ...
+ மேலும்
மருந்து நிறுவனங்கள் இடர்களை மீறி லாபமீட்டும்
அக்டோபர் 17,2017,05:16
business news
மும்பை : இந்­திய மருந்து நிறு­வ­னங்­கள்,பல தடை­க­ளுக்கு இடை­யி­லும், ஜூன் – செப்., வரை­யி­லான, இரண்­டா­வது காலாண்­டில், சிறப்­பான வளர்ச்சி கண்­டி­ருக்­கும் என, ஆய்­வொன்­றில் தெரிய ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff