பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
சர்வதேச அழைப்புக்களுக்கான கட்டணத்தை உயர்த்தியது ஏர்டெல்
நவம்பர் 17,2011,16:53
business news
புதுடில்லி : மிகப் பெரிய தனியார் துறை தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதால் சர்தேச அழைப்புக்களுக்கான கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்தி உள்ளது. ...
+ மேலும்
தொடர்ந்து 5வது நாளாக பங்குச் சந்தையில் சரிவு
நவம்பர் 17,2011,16:36
business news
மும்பை : தொடர்ந்து 5வது நாளாக இந்திய பங்கச் சந்தைகள் சரிவுடனேயே முடிவடைந்துள்ளன. சென்செக்ஸ் இதுவரை 793 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக சென்செக்ஸ் 314 ...
+ மேலும்
2012 ல் ஆசிய-பசிபிக் பகுதியில் 3 பில்லியன் மொபைல் இணைப்புக்கள்
நவம்பர் 17,2011,15:52
business news
புதுடில்லி : 2012ம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆசிய-பசிபிக் பகுதியில் மொபைல் இணைப்பு பெற்றோரின் எண்ணிக்கை 3 பில்லியனை எட்டும் எனவும், இது தொடர்பான தொழில்களின் வளர்ச்சிக்காக இப்பகுதி ...
+ மேலும்
அக்டோபர் மாதத்தில் இந்திய ரயில்வேத்துறை வருவாய் 3% சரிவு
நவம்பர் 17,2011,15:04
business news
புதுடில்லி : அக்டோபர் மாதத்தில் நிலக்கரி மற்றும் இரும்பு உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து சரிவடைந்ததால் இந்திய ரயில்வே துறை நிர்ணயித்த வருவாயை விட ரூ.300 கோடி குறைவாகவே பெறப்பட்டுள்ளது. ...
+ மேலும்
3 மாதங்களில் இந்திய வேலைவாய்ப்பு 2.15 லட்சமாக அதிகரிப்பு: ஆய்வு
நவம்பர் 17,2011,14:38
business news
புதுடில்லி : ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களில் நாட்டின் வேலைவாய்ப்பு 2.15 லட்சம் அதிகரித்திருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இவற்றில் ஐடி மற்றும் பிபிஓ துறைகளில் ...
+ மேலும்
Advertisement
அமெரிக்க கடன் தொகை 15 டிரில்லியன் டாலர்
நவம்பர் 17,2011,14:04
business news
வாஷிங்டன் : அமெரிக்க அரசின் கடன் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது அமெரிக்காவின் கடன் தொகை 15 டிரில்லியன் டாலர்கள் என தெரிய வந்துள்ளது. அமெரிக்க கூட்டாட்சி கட்சி ...
+ மேலும்
பிரிட்டனில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு பொருளாதாரம் தேங்கும்
நவம்பர் 17,2011,13:38
business news
லண்டன் : பிரிட்டனில் வேலையில்லாத் திண்டாட்டம், இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும், ஒரு லட்சத்து 29 ஆயிரம் பேர், வேலையில்லாத் திண்டாட்டப் பட்டியலில் ...
+ மேலும்
சமையல் காஸ் தட்டுப்பாட்டை தீர்க்க கூடுதல் நடவடிக்கை : ஐ.ஓ.சி., நிறுவனம் அறிவிப்பு
நவம்பர் 17,2011,12:24
business news
சென்னை : ""சமையல் காஸ் தட்டுப்பாட்டை போக்க, விடுமுறை நாட்களிலும் சிலிண்டர்கள் நிரப்பவும், சிலிண்டர்கள் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் தட்டுப்பாடு தீரும்,'' என, ...
+ மேலும்
நாட்டின் உணவு பணவீக்கம் 10.63 % ஆக குறைவு
நவம்பர் 17,2011,11:58
business news
புதுடில்லி : நவம்பர் 05ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் உணவு பணவீக்கம் 10.63 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் உணவு பணவீக்கம் 11.81 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு
நவம்பர் 17,2011,11:24
business news
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம், வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.160ம், பார் வெள்ளி விலை ரூ.925ம் குறைந்துள்ளது. சென்னையில் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff