செய்தி தொகுப்பு
சரக்கு ரயில் வருவாய் உயர்வு | ||
|
||
புதுடில்லி: ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் இந்திய ரயில்வேயின் சரக்கு கட்டண வருவாய் 24.40 சதவீதம் அதிகரித்து ரூ.38,090.19 கோடியிலிருந்து ரூ.47,386.64 கோடியாக அதிகரித்துள்ளது. கையாண்ட ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2973 ஆகவும், 24 காரட் ... | |
+ மேலும் | |
ஹீரோ பைக் வாங்க 6.99 சதவீத வட்டியில் கடன் | ||
|
||
இந்தியாவில், இருசக்கர வாகன விற்பனையில் முன்னணியில் இருப்பது, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பண்டிகை காலத்தை ஒட்டி, ஹெச்.டி. எஃப்.சி., வங்கியுடன், ஒப்பந்தம்போட்டுள்ளது. அதன்படி, ஹீரோ நிறுவன, ... |
|
+ மேலும் | |
தங்க, வைர நகை ஏற்றுமதி 400 கோடி டாலர் | ||
|
||
கோல்கட்டா: அமெரிக்காவில் நவம்பர் மாதத்திலிருந்து பண்டிகை கால உற்சாகம் ஆரம்பமாகி விடும். புத்தாண்டு தொடங்கும் வரை ஆடைகள், ஆபரணங்கள், பரிசுப் பொருள்கள் என பல்வேறு பொருள்களின் விற்பனை ... | |
+ மேலும் | |
நாட்டின் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி ரூ.2,700 கோடி | ||
|
||
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின், கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி மதிப்பின் அடிப்படையில், 2,700 கோடி ரூபாயாக ... |
|
+ மேலும் | |
Advertisement
சர்வதேச மந்த நிலையால் காபி ஏற்றுமதியில் சரிவு நிலை | ||
|
||
கொச்சி: நடப்பு 2012-13ம் நிதியாண்டில், இது வரையிலுமாக, நாட்டின் காபி ஏற்றுமதி, 10 சதவீதம் சரிவடைந்து, 1.87 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, உற்பத்தி அதிகரிப்பு மற்றும் ... | |
+ மேலும் | |
மிளகு ஏற்றுமதியில் இந்தியா பின்னடைவு | ||
|
||
கொச்சி: சர்வதேச சந்தையில், இந்திய மிளகின் விலை அதிகமாக உள்ளதால், மற்ற நாடுகளோடு போட்டியிட முடியாத நிலை உள்ளது. இதனால், சென்ற ஆண்டு, சர்வதேச மிளகு ஏற்றுமதியில், நான்காவது இடத்தில் ... | |
+ மேலும் | |
"சென்செக்ஸ்' மேலும் 162 புள்ளிகள் இழப்பு | ||
|
||
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக் கிழமையன்று, ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. உலகளவில், பங்கு வியாபாரம் சுணக்கமாக இருந்ததால், இந்திய பங்குச் ... | |
+ மேலும் | |
இந்திய கயிறு பொருட்களுக்கு வெளிநாடுகளில் அதிக மவுசு | ||
|
||
புதுடில்லி: இந்திய கயிறு பொருட்களுக்கு, வெளிநாடுகளில் @தவை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், நாட்டின், கயிறு பொருட்கள் ஏற்றுமதி, 1,500 கோடி ரூபாயை எட்டும் என, ... | |
+ மேலும் | |
அதிக கொப்பரை வரத்தால் தேங்காய் எண்ணெய் விலை சரியும் | ||
|
||
திருச்சூர்: தென் மாநிலங்களில் கொப்பரை வரத்து அதிகரித்துள்ளதால், தேங்காய் எண்ணெய் விலை சரிவடையும் என, வியாபாரிகள் தெரிவித்துஉள்ளனர்.நாட்டில், தேங்காய் உற்பத்தியில் கேரளா ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |