பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59609.09 59.19
  |   என்.எஸ்.இ: 17591.95 -70.20
செய்தி தொகுப்பு
பழைய நோட்டுகள் ரூ. 2,000 வரை மட்டுமே மாற்ற முடியும்
நவம்பர் 17,2016,11:56
business news

புதுடில்லி: வங்கிகளில் பழைய நோட்டுக்களை மாற்றுவது ரூ.4,500 லிருந்து ரூ.2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதை தவிர்க்கவே மத்திய அரசு இந்த முடிவை ...

+ மேலும்
கேரளாவில் ஏலக்காய் ஏலம் மீண்டும் நிறுத்தம் : கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிப்பு
நவம்பர் 17,2016,11:51
business news

கம்பம்: பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து கேரளாவில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு நடைபெறும் ஏலக்காய் ஏலம், இரண்டாவது முறையாக ...

+ மேலும்
கறுப்பு பண பயம்: வீடு விற்பனை 'டல்'
நவம்பர் 17,2016,11:43
business news

புதுடில்லி: கறுப்பு பணம், கள்ள நோட்டுகளை முடக்க, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில், மொத்தமாக பணம் கொடுப்பவர்களுக்கு, வீடு விற்பனை செய்வதை, கட்டுமான ...

+ மேலும்
நாசிக்கில் 2 நாளில் ரூ.786 கோடி அச்சடிப்பு
நவம்பர் 17,2016,11:38
business news

நாசிக் : நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சுக்கூடத்தில், இரண்டு நாட்களில் ரூ.786 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியிடம் ...

+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 குறைவு
நவம்பர் 17,2016,10:54
business news
சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று (நவம்பர் 14) விலை சரிவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 ம், பார்வெள்ளி விலை ரூ.160 குறைந்துள்ளது. இன்று காலை நேர நிலவரப்படி, சென்னையில் ஒரு ...
+ மேலும்
Advertisement
ரூ.50,100 நோட்டுக்களை வாபஸ் பெறும் திட்டமில்லை : மத்திய அரசு
நவம்பர் 17,2016,10:33
business news

புதுடில்லி : ரூ.50 மற்றும் ரூ.100 நோட்டுகளும் செல்லாது என்ற அறிவிப்பு வெறும் கட்டுக்கதை. அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை' என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.


அரசு விளக்கம் ...

+ மேலும்
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.89
நவம்பர் 17,2016,10:03
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து காணப்படுகிறது. டாலரின் மதிப்பு உயர்வுடன் துவங்கிய போதிலும், ...
+ மேலும்
சரிவுடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச்சந்தைகள்
நவம்பர் 17,2016,09:55
business news
மும்பை : ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து பணதட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது நிலைமை சரியாகி வருவதால் கடந்த 2 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள், ...
+ மேலும்
நிறு­வ­னங்கள் பணம் எடுக்கும் வரம்பை உயர்த்த வேண்டும்: இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்பு கோரிக்கை
நவம்பர் 17,2016,05:41
business news
புது­டில்லி : ‘கரன்சி தட்­டுப்­பாடு கார­ண­மாக, தொழில் நிறு­வ­னங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளதால், அவை, வங்­கியில் பணம் எடுப்­ப­தற்­கான கட்­டுப்­பாட்டை தளர்த்த வேண்டும்’ என, இந்­திய தொழி­லக ...
+ மேலும்
அக்­டோ­பரில் தங்கம் இறக்­கு­மதி 350 கோடி டால­ராக உயர்வு
நவம்பர் 17,2016,05:40
business news
புது­டில்லி : நாட்டின் தங்கம் இறக்­கு­மதி, கடந்த அக்., மாதத்தில், 350 கோடி டால­ராக அதி­க­ரித்து உள்­ளது.
சர்­வ­தேச அளவில், தங்­கத்தின் பயன்­பாட்டில், சீனா­வுக்கு அடுத்து, இரண்­டா­வது இடத்தில் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff